Rain Flash : கனமழை காரணமாக (29.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்ட விவரம் : - kalviseithi

Nov 29, 2021

Rain Flash : கனமழை காரணமாக (29.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்ட விவரம் :

  

கனமழை காரணமாக இன்று (29.11.2021) 26 மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட  விவரம் :

Update :

1. திருநெல்வேலி ( பள்ளி ,  கல்லூரி ) 

2. தூத்துக்குடி விடுமுறை  ( பள்ளி ,  கல்லூரி ) 

3. செங்கல்பட்டு  ( பள்ளி ,  கல்லூரி ) 

4. திருவாரூர் ( பள்ளி , கல்லூரி ) 

5. காஞ்சிபுரம்  ( பள்ளி ,  கல்லூரி ) 

6. திருவள்ளூர்  ( பள்ளி ,  கல்லூரி )

7. சென்னை ( பள்ளி ,  கல்லூரி )

8. நாகை ( பள்ளி மட்டும்) 

9. திருவண்ணாமலை (பள்ளி , கல்லூரி )

10. கடலூர்  ( பள்ளி , கல்லூரி ) 

11. தஞ்சாவூர்  (பள்ளி, கல்லூரி)

12. மயிலாடுதுறை  (பள்ளி மட்டும் )

13. பெரம்பலூர் ( அனைத்து பள்ளிகளுக்கும் ) 

14. கன்னியாக்குமரி  (பள்ளி, கல்லூரி)

15. ராணிப்பேட்டை (பள்ளி மட்டும் )

16. விழுப்புரம்   (பள்ளி, கல்லூரி)

17. அரியலூர்  (பள்ளி மட்டும் )

18. கள்ளகுறிச்சி  (பள்ளி, கல்லூரி)

19. விருதுநகர்  (பள்ளி, கல்லூரி)

20. சேலம்  (பள்ளி மட்டும் )

21. வேலுர்  (பள்ளி மட்டும் )

22. திண்டுக்கல்  (பள்ளி, கல்லூரி)

23. தேனி  (பள்ளி, கல்லூரி)

24. தென்காசி   (பள்ளி, கல்லூரி)

25. தருமபுரி  (பள்ளி மட்டும் )

26. திருப்பத்தூர்   (பள்ளி, கல்லூரி)


புதுச்சேரி மற்றும் காரைக்காலில் (29.11.2021) (29.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு


குறிப்பு

வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்...


⚡💦 கனமழை விடுமுறையினை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கீழ் உள்ள Telegram Link-குடன் இணையுங்கள்....


👉https://t.me/kalviseithiofficial

21 comments:

 1. POLYTECHNIC trb friends....heavy rain
  Cm cell ku request Pana kandipa post pone panvangaaa

  ReplyDelete
 2. Happiest people who works in trb board, God showers them with abundant blessings, whatever mistakes if they committed also God escapes them, poor responsibility of government and trb

  ReplyDelete
 3. Tet related ah u tube la ethum paakaathinga. Athulaium Iniyal Study centre chennal i yaarum paakaaathinga... Avanukku onnume theriyathu... Tet la 88 mark eduthuttu summa peela vidaraan...

  ReplyDelete
 4. சேலத்தில் பள்ளிகளுக்கு மழை காரணமாக விடுமுறை . ஆனால் ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு செல்ல வேண்டும்

  ReplyDelete
 5. அருமையான கேள்வி.. நீ இன்னும் பெரிய நிலைமைக்கு வரணும்.

  ReplyDelete
 6. Polytechnic trb exam எழுதும் நண்பர்கள் கவனத்திற்கு..ஒரு நிமிடம் இதை முழுவதும் படிக்கவும்.. ஏற்கனவே பல நெருக்கடிகளை கடந்து வந்து விட்டோம்.. தற்போது கனமழை பெரும்பாலான மாவட்டங்களில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.. ஆண்டு முழுவதும் போட்டி தேர்வுக்கு படித்து இருந்தாலும், தேர்வு நடைபெறும் இறுதி சூழல் தான் தேர்ச்சியை நிர்ணயிக்கும்..

  கல்லூரி செமஸ்டர் தேர்வு ஜனவரி 20 க்கு பிறகு என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது..

  ஐனவரி முதல் வாரத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெற்றால் தான் அனைவருக்கும் நன்று..

  இது சாத்தியமா ? என்று கேட்டால்.. 100% சாத்தியம்.. தொலை தூரத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது.. நமது வேண்டுகோள் அதை மாற்றி புரட்சி செய்தது.. அது போல மீண்டும் ஒரு முயற்சி.. கடிதம்..
  ஆம் .. நண்பர்களே. நாம் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம் அனுப்புவோம்.... 5நிமிடம் போதும் .. நம் வாழ்க்கையே மாற்றும்..

  அல்லது

  தொலைபேசியில் தெரிவிக்கலாம்.. இமெயில் கூட அனுப்பலாம்..

  ஆனால் ஒரு முறையாவது முயற்சி செய்யுங்கள்..

  தேர்வுக்கு படிப்பவர்கள் தாராளமாக படியுங்கள்.. 40 நாட்கள் கிடைத்தால் உங்கள் மதிப்பெண் எவ்வளவு உயரும் என்பதை ஒரு நொடி நினைத்து பாருங்கள்.. நன்றி வணக்கம்... 🙏
  Teachers recruitment board,
  College Rd, Near Sankara Nethralaya(Main), Subba Road Avenue, Nungambakkam, Chennai Tamil Nadu 600006

  04428272455
  9444630068, 9444630028

  Email: trb.tn@nic.in

  ReplyDelete
 7. Dec 8 to 12 poly exam nama atten panrathuthan best. bcoz new covid problom

  ReplyDelete
 8. When compared to govt school private school faces depression day by day in corona . Monthly salary also not reachable correctly on time.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி