SG Teacher Fixation Model Guidelines 2021 - துவக்கப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிட நிர்ணயம் - நெறிமுறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2021

SG Teacher Fixation Model Guidelines 2021 - துவக்கப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிட நிர்ணயம் - நெறிமுறைகள்

 

தொடக்கப் பள்ளிகளில் 

* 60 மாணவர்கள் வரை இருந்தால் 2 ஆசிரியர்களும்

* 61 முதல் 90 மாணவர்கள் வரை இருந்தால் மூன்று ஆசிரியர்களும் 

* 91 முதல் 120 வரை மாணவர்கள் இருந்தால் 4 ஆசிரியர்களும் 

* 121 முதல் 200 வரை மாணவர்கள் இருந்தால் 5 ஆசிரியர்களும் 

* 200க்கு மேல் ஒவ்வொரு 40 மாணவர்களுக்கும் ஒரு கூடுதல் ஆசிரியர் பணியிடங்களும் நிர்ணயம் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.




4 comments:

  1. 121 to 200 kku 1teacher super kalvi vilankidum

    ReplyDelete
  2. 121 to 200 80 student kku 1 teacher pinne private school LA than serpanga

    ReplyDelete
    Replies
    1. Students அதிகம் ஆனா posting podanum.... அத பன்னல ....above 200ku1:40aam...விளங்கிடும்

      Delete
    2. Parents இந்த லட்சணத்தை பார்த்து again back to private school.... அப்புறம் govt நம்மள கேட்கும் .. Strength illlanu.... பசங்க sernthaa oru facilities um panrathu illa

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி