Rain Flash - கனமழை காரணமாக (20.11.21 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2021

Rain Flash - கனமழை காரணமாக (20.11.21 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

  

கனமழை பாதிப்பின் காரணமாக  ( 20.11.2021) 10 மாவட்ட   பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.

Update :

1. திருப்பத்தூர் ( பள்ளி , கல்லூரி ) 

2. வேலூர் ( பள்ளி, கல்லூரி )

3. ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி )

4. காஞ்சிபுரத்தில் ( பள்ளி, கல்லூரி )

5. செங்கல்பட்டு ( பள்ளி மட்டும்) 

6. விழுப்புரம்  ( பள்ளி, கல்லூரி )

7. கடலூர்  ( பள்ளி மட்டும்) 

8. கள்ளகுறிச்சி   ( பள்ளி, கல்லூரி )

9. திருவள்ளூர்  ( பள்ளி மட்டும்) 

10. திருவண்ணாமலை   ( பள்ளி மட்டும் )


குறிப்பு

வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி