தொடக்கப் பள்ளிகளில்
* 60 மாணவர்கள் வரை இருந்தால் 2 ஆசிரியர்களும்
* 61 முதல் 90 மாணவர்கள் வரை இருந்தால் மூன்று ஆசிரியர்களும்
* 91 முதல் 120 வரை மாணவர்கள் இருந்தால் 4 ஆசிரியர்களும்
* 121 முதல் 200 வரை மாணவர்கள் இருந்தால் 5 ஆசிரியர்களும்
* 200க்கு மேல் ஒவ்வொரு 40 மாணவர்களுக்கும் ஒரு கூடுதல் ஆசிரியர் பணியிடங்களும் நிர்ணயம் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
121 to 200 kku 1teacher super kalvi vilankidum
ReplyDelete121 to 200 80 student kku 1 teacher pinne private school LA than serpanga
ReplyDeleteStudents அதிகம் ஆனா posting podanum.... அத பன்னல ....above 200ku1:40aam...விளங்கிடும்
DeleteParents இந்த லட்சணத்தை பார்த்து again back to private school.... அப்புறம் govt நம்மள கேட்கும் .. Strength illlanu.... பசங்க sernthaa oru facilities um panrathu illa
Delete