வருமான வரி கணிப்பான் 2021 - 22 ( New & old Method IT Calculator ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2022

வருமான வரி கணிப்பான் 2021 - 22 ( New & old Method IT Calculator )

வருமான வரி கணிப்பான் 2021 - 22

அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் 2021-22-ஆம் நிதியாண்டிற்கான வருமான வரியினை புதிய & பழைய கணக்கீட்டு முறைகளில் ஒரே நேரத்தில் கணக்கிட்டு, தேவையானதை இரண்டே பக்கங்களில் 'நிரப்பப்பட்ட Income Tax படிவமாக' A4 தாளில்  Print செய்து கொள்ளலாம்.


2021 மார்ச் மாத ஊதியம் & சில அடிப்படைத் தகவல்கள் போதுமானது.


DA (17% - 31%), CPS (10%) & 1 நாள் கொரோனா நிவாரண நிதி உள்ளிட்டவை தானியங்கி முறையில் கணக்கிட்டுக் கொள்ளும்.


New & old Method IT Calculator 2021 - 2022 | Download here...


1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி