நாளை கிருஸ்துமஸ் நோன்பு 24.12.2021 வரையறுக்கப்பட்ட விடுப்பு RL உள்ளது. - kalviseithi

Dec 23, 2021

நாளை கிருஸ்துமஸ் நோன்பு 24.12.2021 வரையறுக்கப்பட்ட விடுப்பு RL உள்ளது.

நாளை கிருஸ்துமஸ் நோன்பு 24.12.2021 வரையறுக்கப்பட்ட விடுப்பு RH உள்ளது.


நாளை RH எடுப்பவர்கள்,

 அரசு இரண்டாம் பருவ விடுமுறை விட்டாலும் RH அனுபவிக்க முடியும். விடுப்பு விதிகள் அடிப்படை விதி இணைப்பு (F.R   annexure VII ) இன் படி சிறுவிடுப்புகள் (c.l and R.H) பத்து நாட்களுக்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் விடுப்பு அனுமதி உண்டு.


24.12.21 to 02.01.22 

10 நாட்கள்


நாளை விடுப்பு எடுப்பவர்கள் 03.01.22 இல் பணிக்கு திரும்ப வேண்டும். (11வது நாள்). 


தகவலுக்காக


தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் பதிவு எண் எஸ் ஆர் ஜி வடசென்னை 101/2021*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி