நடப்பாண்டில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை உண்டு - பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 23, 2021

நடப்பாண்டில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை உண்டு - பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவிப்பு

 

பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை உண்டு (25.12.2021 சனி முதல் 2.1.22 ஞாயிறு வரை 9 நாட்கள்) - பள்ளிக் கல்வி அமைச்சர் நெல்லை ஆய்வுக் கூட்டத்தில் உறுதி 

தமிழகத்தில் நாளை முதல் ஜன. 2ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார். மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதை தடுக்க பேருந்துகளில் கதவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


( 9 days Half yearly holiday for Schools - from Saturday 25.12.2021 to 02.01.2022 Sunday - confirmed by the Minister of School Education in Nellai review meeting)...
15 comments:

 1. அமுக்கு டுமுக்கு....
  அமால் டுமால்....

  ReplyDelete
 2. ௮ரையாண்டு தேர்வு நடக்கலையே ௭ப்படி லீவு...

  ReplyDelete
 3. No exam admissions are going in college why???

  ReplyDelete
 4. வயிறு எரிஞ்சு சாவுங்கடா..

  ReplyDelete
 5. Mr unknown manasatchinu onnu iruntha ippadi dollvingala? Compare to other department school dep highest leave department. 1year ku 12CL, 3RL, 17EL, 18ML ithumatumilama local holidays vera .rain vanthaum leave. next quaertly 10 days, halfyearly 10days, public 45 days, aana unga pillaikalai mattum private scl anupi sunday kooda class ku anupivinga. ana gov schoola mattum velai venum, adikadi leave venumnu association enkira peyaril gov scl pasangala nasamakuvinga pls think it

  ReplyDelete
  Replies
  1. அதுக்கு உனக்கு வயிறு எரியுதா போய் அரச கேளு இங்கு வந்துட்டார் விளக்கம் கொடுக்க

   Delete
  2. ஏன் நீ அரசு மருத்துவமனைக்கு போறியா, நீ அரசு பஸ் ல போரிங்களா நீ அரசு கொடுக்கும் ரேசன் பொருள் வாங்கி சாப்பிடுறீயா அரசு கொடுக்கும் இலவச டாய்லட் தான் பயன்டுத்துறீயா இதை எல்லாம் செய்து விட்டு இங்கு வந்து அளந்து விடு

   Delete
  3. Ungaloda speech la pakkum pothey therithu Mr thalapsthi u r a selfish personu.so Wait very soon ethukellam mutrupulli vaika kalam neruginuchi pakkathana poringa matrathai...

   Delete
  4. அப்படி முற்றுப்புள்ளி வச்சீங்கன்னா நாங்க strike அடிப்போம்.. சம்பளம் கூட கிடைக்கும் போவியா..

   Delete
  5. Sir katru eppothume ore pakkam adikathu so wait panni parunga

   Delete
 6. Ithu vaitherichal illa sir. Namma scl departmenta present situation very soon changes

  ReplyDelete
  Replies
  1. அப்டிலாம் பொசுக்குன்னு change ஆக விட மாட்டோம் ஜி....
   அதே தோசை இட்லி பூரி பொங்கல் தான்...

   Delete
 7. மாற்றி மாற்றி பேசும் அமைச்சர்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி