தமிழக அரசு ஊழியர்கள் மாநாட்டில் இன்று முதல்வர் பேசிய செய்தி அறிக்கை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2021

தமிழக அரசு ஊழியர்கள் மாநாட்டில் இன்று முதல்வர் பேசிய செய்தி அறிக்கை வெளியீடு!


தமிழக அரசு ஊழியர்கள் 14-ஆவது மாநில மாநாட்டில் முதல்வர் இன்று ( 18.12.2021)  பேசிய செய்தி அறிக்கை : 


CM Speech - Press News - Download here...

7 comments:

  1. தனியார் பள்ளிகள் ஆசிரியர் நிலையையும் கருத்தில் கொள்க. அப்போதுதான் சரியான நீதி சமூகத்தில் பிறக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே ஒரு தீர்வும் இல்லை.... இதில் நீங்க வேற.... காமெடி பண்ணாதிங்க... போய் அரசு தேர்வுக்கு தயாராகுங்கள்...🐃🐃🐃🐃🐃

      Delete
  2. நீங்க காமெடி பண்ணாம போஸ்ட் வாங்குங்க தேர்வில் வெற்றி பெற்ற நண்பர்களே. நீங்கள் தற்போது ஏதேனும் ஒரு தனியார் பள்ளியில் பணி செய்து கொண்டுதான் இருக்க வேண்டும். உங்களுக்கு அந்த வலி புரியவில்லையா

    ReplyDelete
  3. அய்யா, பொது வருங்கால வைப்புநிதி கொண்டு வர / நிறைவேற்ற இயலாது எனத் தெரிந்தும் பிரசாந்த் கிஷோர் வழிகாட்டுதல்படி அவிழ்த்துவிட்டீர்கள், ஆட்சிக்கும் வந்து விட்டீர்கள்... புலிவாலை பிடித்தகதை ஒன்று உள்ளது...
    அரசு ஊழியர்களால்/அவர்தம் குடும்ப ஓட்டுகளால் மட்டுமே ஆட்சிக்கு வந்துள்ளீர்கள்... இல்லையேல் எடப்பாடி சிக்ஸர் அடித்திருப்பார் என்பதே எதார்த்தம்..

    ReplyDelete
  4. அரசு ஊழியர் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் வாக்குகள் மட்டுமில்லாமல் வெகுஜன மக்களின் ஆதரவை பெற்றுத்தான் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.இன்றைய அரசியல் சூழலில் முதல்வர்தான் தமிழ்நாட்டின் வலிமையான தலைவராக திகழ்கிறார்.கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என முதல்வரே உறுதி தந்துவிட்டாரே.அப்புறம் என்ன?

    ReplyDelete
  5. அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலிபணியிடத்தை பற்றி அரசு எந்தவித அறிவிப்பும் செய்யாமல் அரசு தேர்வு நடத்தலாம் என்று பணம் வசூல் செய்வதில் கவனமாக இருக்கிறது. ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆசிரியர் தட்டுபாடுகள் இருக்கிறது, அதை கண்டுகொள்ளாமலே அரசு நிதி பற்றாகுறை காரணத்தை கூறி கொண்டே இருக்கிறது.. ஆசிரியர் நியமனத்தை பற்றி அரசு அறிவிப்பது எப்போது, காரணம் கூறாமல் பணியிடத்தை நிரப்ப அரசு அறிவிப்பு கொடுக்க வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி