ஆசிரியர் பயிற்றுநர்களின் கட்டாய பணி மாறுதல் கலந்தாய்வுக்கு (BRT to BT Conversion) எதிராக தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு. - kalviseithi

Dec 3, 2021

ஆசிரியர் பயிற்றுநர்களின் கட்டாய பணி மாறுதல் கலந்தாய்வுக்கு (BRT to BT Conversion) எதிராக தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு.

ஆசிரியர் பயிற்றுநர்களின் கட்டாய பணி மாறுதல் கலந்தாய்வுக்கு (BRT to BT Conversion) எதிராக தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு - இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு இன்னும் தொடங்காத நிலையில் மனுதாரர்களுக்கு கலந்தாய்வின் போது முன்னுரிமை அளிக்கப்படும் என்ற அரசுத் தரப்பின் விளக்கத்தை (பக்கம் 16 & 17) ஏற்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு !


BRTE Counselling Court order - Download here....

6 comments:

  1. ஆசிரியர் கலந்தவு எபொது?

    ReplyDelete
  2. இப்போதைக்கு வைக்குற ஐடியா இல்லை போல

    ReplyDelete
  3. கலந்தாய்வு நடத்தனும், இல்லை இந்த வருடம் இல்லை என சொல்லானும், விரைவில் விரைவில் என சொல்லி ஏமாற்றுகிறார்கள்

    ReplyDelete
  4. ஐயா தயவு செய்து கெஞ்சி கேட்கிறேன்
    ஆசிரியர் பொது கலந்தாய்வு நடத்துங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி