தொடக்கக்கல்வித்துறை - பள்ளி விவரப் படிவம் (DEE - School Profile Format)... - kalviseithi

Dec 7, 2021

தொடக்கக்கல்வித்துறை - பள்ளி விவரப் படிவம் (DEE - School Profile Format)...

 


தொடக்கக்கல்வித்துறை - பள்ளி விவரப் படிவம் (DEE - School Profile Format) - Download here...


அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் / தாளர்களின்  கவனத்திற்கு...

மேலே தரப்பட்டுள்ள School-Profile படிவத்தை  மிக துல்லியமாக பூர்த்தி செய்து. 4 படிகள் (4 Copies) எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு படிவம் பள்ளியில் வைத்துக் கொள்ளவேண்டும்.

 (சிறப்பு பார்வையின்போது முன்னிலைப்படுத்த வேண்டும்.) 

இந்த படிவத்தை கொண்டு பள்ளியை வருகைதரும் உயர் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள்.

 3 படிகள் வட்டாரக் கல்வி அலுவலகத்தில். நேரடியாக ஒப்படைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி