Teachers Transfer 2021 - 22 | Application Forms & Spouse Certificate Forms Download - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 5, 2022

Teachers Transfer 2021 - 22 | Application Forms & Spouse Certificate Forms Download

 

Teachers Transfer 2021 - 22 | DEE & DSE Application Forms & Spouse Certificate Forms 


* DEE - Teachers Transfer 2022 - Application Forms - Download here

* DSE - Teachers Transfer 2022 - Application Forms - Download here

* DEE - Mutual Transfer 2022 - Application Form -  Download here


UNIT Transfer Form - Download here

* Mutual Transfer Application Form - Download here

* Teachers Transfer 2022 - Spouse Application Forms - Download here


10 comments:

  1. மனமொத்த மாறுதல் படிவம் எங்கே

    ReplyDelete
  2. PGTRB - JAN 29 TO FEB 6 .ANNOUNCED BY TRB

    ReplyDelete
    Replies
    1. 😆😆😆😆😆😆😆😆😆😆😅

      Delete
  3. unit transfer application how to apply

    ReplyDelete
  4. Promotion and deployment teachers kum 1 year norms irukka

    ReplyDelete
  5. பெருமதிப்பிற்குரிய*
    *ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி* பெற்ற *ஆசிரியர் பெருமக்கள்* அனைவருக்கும் இனிய வணக்கம்.

    இந்த பதிவை *முழுமையாக படித்து புரிந்து கொண்டு* உங்களுக்கு தெரிந்த *மற்ற குழுக்களிலும் பகிர்ந்து* கொள்ள வேண்டும் என்று *பணிவோடு* கேட்டு கொள்கிறோம்.

    *ஜனவரி 7 வெள்ளிக்கிழமை* அன்று *சென்னை வள்ளுவர் கோட்டம்* முன்பு *அமைதியான* முறையில் *அடையாள கவன ஈர்ப்பு* போராட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்டு அன்று *காலை 8 மணி முதல் 12 மணி வரை* ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளோம்.

    *காலையில் ஏழு* மணிக்கெல்லாம் *வள்ளுவர் கோட்டம்* முன்பு அனைவரும் ஒன்று திரள வேண்டும். *சரியாக எட்டு மணி முதல் அடையாள கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்* நடைபெறும்.


    நாம் தேர்ச்சி பெற்று கடந்த *எட்டு* ஆண்டுகளாக *பணிவாய்ப்பின்றி* நாம் *எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டோம்* என்பதை சற்று நினைத்து பாருங்கள்.
    ஆதலால்
    *அனைவரும் தவறாது கலந்து கொண்டு நமது கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வெற்றி* பெற நாம் *ஒத்துழைப்பு* வழங்க வேண்டும் என்று பணிவோடு கேட்டு கொள்கிறேன்.

    *2013, 2017 மற்றும் 2019* *ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி* பெற்று காத்திருக்கும் அனைவரும் கலந்து கொண்டு நமது *பிரதான கோரிக்கையாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும்* பொருட்டு கேட்க வேண்டும்.

    அடுத்து மீண்டும் ஒரு *ஆசிரியர் நியமனத் தேர்வு என்ற அரசாணையை ரத்து* செய்ய வலியுறுத்தியும்
    தற்போது உள்ள *திமுக அரசு* சார்பில் தேர்தலுக்கு முன்பு வெளியிட்ட *தேர்தல் அறிக்கை 177* ன் படி
    *2013 வெயிட்டேஜால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆசிரியர் பணி நியமனத்தின் போது சீனியாரிட்டி முறையை பின்பற்றி ஆசிரியர் பணியை அளிக்க வேண்டும்* என்பதை வலியுறுத்தி அவரவரும் *பதாகைகள்* தங்களுக்கு தெரிந்த வகையில் எழுதி எடுத்து வர வேண்டும்.

    இங்கு *2013, 2017 & 2019 என்ற வேறுபாடுகள் வேண்டாம். நமக்கு தேவை அரசு ஆசிரியர் பணியே தவிர வேறு ஒன்றும் நோக்கம் இல்லை* .

    ReplyDelete
  6. நடவடிக்கையும்* நம் மீது பதிய மாட்டார்கள். எடுக்க மாட்டார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக *நேரடியாக தமிழக முதல்வரின் கவனத்திற்கு உளவுத்துறை* மூலமாக கொண்டு செல்லப்படும் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

    கடந்த *எட்டு* ஆண்டுகளாக *ஒருசிலரே* *சட்ட ரீதியாகவும் பல்வேறு வகையிலும் போராடி* வந்தது குறிப்பிடத்தக்கது.

    *நிறைய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சங்கங்கள்* போராட்டம் நடத்தி வந்தாலும்
    *குறிப்பாக நமது* *புனிதா மேடம் அவர்கள்* *பல்வேறு இடைஞ்சல்களுக்கு மத்தியில் தனியோரு நபராக பல்வேறு இடங்களில் போரட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளார்.*

    *சட்ட ரீதியாக மதுரை உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் டெல்லி சுப்ரீம் கோர்ட் வரை கடன் வாங்கியும் தனது நகைகளை அடகு வைத்தும் விற்றும் வழக்குகளை நடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.*

    ஆகவே அவரின் கரத்தை *வலுப்படுத்தும்* விதமாக நாம் *அனைவரும்* *சென்னை போராட்டத்தில்* *பெருந்திரளாக* கலந்து கொண்டு நமது *அரசு ஆசிரியர்* பணியை வென்றெடுக்க முன்வாருங்கள்.
    *தனிமரம் தோப்பாகாது

    ReplyDelete
  7. தனிமரம் தோப்பாகாது* .
    *ஒரு கை தட்டினால் ஓசை கிடையாது* .
    *ஒற்றுமையே பலம்* .
    *ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.*
    பலரும் *தனித்தனியாக* பிரிந்து *போராடுவதை* விட *ஒன்றுபட்டு போராடினால் நிச்சயமாக வெல்வோம்.
    *ஜல்லிக்கட்டு போராட்டம்,*
    *ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தூத்துக்குடி போராட்டம்,*
    தற்போது *டெல்லி விவசாயிகள் போராட்டம்* போன்ற போராட்டங்கள் எல்லாம் ஒன்றை மட்டும் தெளிவாக விளக்குகிறது. *அனைவரும் பங்கு* கொண்டால் *நிச்சயமாக உறுதியாக வெற்றி* பெறலாம்.
    *போராட்டமின்றி எதுவும் சாத்தியமாகாது* என்பதை மனதில் வைத்து *2013, 2017 மற்றும் 2019 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும்* பங்கேற்க வேண்டும் என்று *மெத்தப் பணிவோடு* கேட்டு கொள்கிறோம்.
    இதுவரை நமக்கு *பணிவாய்ப்பு கிடைக்காததற்கு முக்கிய காரணம் யாரோ போராடட்டும் நமக்கு வேலை வரும்* என்று எதிர்பார்த்து
    *இலவு காத்த கிளிபோல ஏமாந்ததே* மிச்சம்.
    மேலும் *நமக்குள் சரியான தகவல் பரிமாற்றமும் ஒற்றுமையும் இல்லாததே* ஆகும்.
    ஆகவே தயவுசெய்து உங்கள் *பொற்பாதங்களை* தொட்டு கேட்டு கொள்கிறோம். *அனைவரும் வாருங்கள். ஆதரவு தாருங்கள்.*
    நமக்கு *அரசு பணி கிடைத்தால் நமது வாழ்க்கைத்தரம் மாறும். சமூகத்திலும் சமுதாயத்திலும் நமது நிலை மாறும்.
    மேலும் *நம்மை நம்பியுள்ள நமது குடும்பம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் மாற்றிட முடியும்* என்பதை *மனதில்* வைத்து *வாருங்கள்*.
    *நமது ஒற்றுமையை நிலைநாட்டி அரசு ஆசிரியர் கனவை நனவாக்குவோம்.*
    *இது ஒரு கூட்டு முயற்சியே*
    *ஒருங்கிணைப்பு குழு*
    1. *பாசார் மு.புகழேந்தி* *9787382798*
    *கள்ளக்குறிச்சி மாவட்டம்.*
    2.Mr.Nesamani ,
    +91 97503 51441,
    Erode.
    3. *விஜய்* *9500714004*
    *திருவண்ணாமலை மாவட்டம்
    PRESIDENT & SECRETARY,
    36/2017 TET PASSED WELFARE ASSOCIATION
    *பேருந்து* வசதி தேவைப்படுபவர்கள் *விஜய்* அவர்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
    Note:- வருபவர்கள் மற்றும் வராமல் இருப்பவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். அவரவர்ர் Economic சூழல் படி அவரவர் முயன்ற வரை 50 rs or 100 rs or max. 500 rs என்னுடைய Google Pay /Phone pay no : 9994549014 ( KALITHASAN S) க்கு அனுப்பவும்.
    Please send screenshot with your name and phone no to my whatsapp 9994549014 immediately also.
    STATE PRESIDENT,
    R.SHELLA,
    STATE SECRETARY,SHANMUGAPRIYA KALITHASAN ,
    36/2017 TET PASSED WELFARE ASSOCIATION.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி