TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் எந்த நடைமுறையில் வழங்கப்படும்? TRB CM CELL Reply. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2021

TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் எந்த நடைமுறையில் வழங்கப்படும்? TRB CM CELL Reply.

 

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு வணக்கம்.2013 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பினை பெறாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தி.மு.க.தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மற்றுமொரு நியமனத்தேர்வு நடத்தி பணி வழங்க அரசாணை அன்றைய அ.தி.மு.க அரசால் வெளியிடப்பட்டு இன்று வரை நடைமுறையில் உள்ளது. அந்த அரசாணையை அன்றைய எதிர்க்கட்சி தலைவரும் இன்றைய நமது முதல்வருமான ஐயா திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடுமையாக எதிர்த்து அறிக்கை வெளிட்டார்கள். மேலும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என கூறினார்கள். ஆகவே ஐயா அவர்கள் கூறியது போல் சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்கப்படுமா ? அல்லது நியமனத்தேர்வு அடிப்படையில் பணி வழங்கப்படுமா ? என்பதை தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.நியமனத்தேர்வு மூலம் பணி வழங்கும்பட்சத்தில் அத்தேர்வுக்கான பாடத்திட்டத்தினை விரைந்து வெளியிட்டால் 10 வருடங்களாக இதனை நம்பியே வாழ்க்கையை தொலைத்த எங்களுக்கு தேர்வுக்கு முயற்சிக்கவாவது ஒரு அதிகபட்ச நேரம் கிடைக்கும் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

CM CELL Reply :

நிராகரிக்கப்படுகிறது . ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிதெரிவிற்கு வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியாகும் . அரசாணை எண் .149 ப.க. ( ஆதேவா ) துறை , நாள் .20.07.2018 - ன் படி போட்டித் தேர்வின் மூலம் தெரிவுப்பணி மேற்கொள்ளப்படும். இத்தெரிவு குறித்த அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் பொழுது பார்வையிட்டு | விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கலாகிறது. 

ஆ.தே.வா.ஓ.மு.எண் .9435 / E5 ( S1 ) / நாள் .13.12.2021 .



31 comments:

  1. Ennathu ennoru exama? Pani niyamanam vazhangappam ena sollivittu eppo examnu engalai ematri vitteergal Dmk jeyikka tet pass panniyavargalai koondodu serthu ematri engal ellar votaium vaangi vitteergal . 10 year kathiruntha engaluku stalin sir edukavital eni eppothum engsl vote avargalluku illai.eni varum electionlaium Dmk jeyikkathu...

    ReplyDelete
  2. இதனை எதிர்த்து வழக்கு நிலுவையில் உள்ளது தீர்ப்பு பின்பு தெரியவரும்
    முதல்வர் தலையிட்டால் மாற்றம் வர வாய்ப்பு உண்டு

    ReplyDelete
    Replies
    1. நியமன தேர்வை எதிர்த்து போடபட்ட வழக்கு

      Delete
  3. Appo engalukku mattum 2 examma velaikku povoma kudumpathai parpoma padippoma nanga rommp pavam

    ReplyDelete
  4. Replies
    1. விடியல் ஆட்சியில் வாய்ப்பில்லை

      Delete
  5. Yennayya ithu 9 to +2 kku ore exam la appoint 6 to 8 (till 8 th all pass) ku TWO exam ithu yennayya koduma... 🤔🤔🤔🤔

    ReplyDelete
  6. Intha govt. Eatrom. Namathu korikkai nirakarippu

    ReplyDelete
  7. CM unmai pesa mattara ellam poi Elaction time oru pechchu election appuram oru pechchu emmathu CM

    ReplyDelete
  8. Consider with clear mind we are not begging u to give job. We are eligible to work as teacher even if u won as a party member but election Commission won't give you certification as a member of legislation. As u feel happy as the same we r also waiting think it right manners otherwise heavy difficulties in our life as well to the government.. Because ur mention in election itself tq

    ReplyDelete
  9. Appo, "niravetra mudiyaatha vaakkuruthi" kuduthu jeyisigannu solrathu unmayo?

    ReplyDelete
    Replies
    1. சந்தேகமென்ன... 100% உண்மை,,,

      Delete
  10. We have to arrange protest,then only we will have our rights.

    ReplyDelete
  11. Replies
    1. 1100 ku call panni posting poda sollunga. Marupadi exam elutha mudiyathu nu sollalam

      Delete
  12. Cm cell la irukkuma go va solli irukkanga... Avlothan... Epa venalum epdivenalum maralam

    ReplyDelete
  13. இது விடியல் ஆட்சி இல்லப்பா, அல்வா ஆட்சி... பிரசாந்த் கிஷோர் கிட்ட வேணா கேட்டு பாருங்க...

    ReplyDelete
  14. Ethula kotumaiye thinam thinam namakku eptiyathu vaipu kitaikkumnu kalviseithi ah Nama pakurathuthan

    ReplyDelete
  15. STALINThaan vaararu vidiyal tharaporrau wait ena nadakum enru paarpom no exam seniority +tet markand year +and priority im also apply to cm cell

    ReplyDelete
  16. ஆமாம் இன்னொரு போட்டித்தேர்வு கட்டாயம் தேவை!எதிர்பார்க்கிறோம் சீக்கிரம் போட்டித்தேர்வை நடத்துங்கள்!

    ReplyDelete
  17. Potting exam kulla 60 year akidum stands retirement than

    ReplyDelete
  18. அதுக்காக அனிதா மாதிரி எல்லாம் எங்களால தூக்குல தொங்க முடியாது... ஏற்கெனவே வாழ்வா சாவான்னு தான் போய்ட்டிருக்கு வாழ்க்கை..

    ReplyDelete
  19. Nambi emathuvitom eni enna seiya ? Tet pass panni ennapanna . Exam elluthi eni pass seiya mudiuma? Eni kudubarhukaga vellaiku povoma or padippoma? Ellam mk.stalin sir ongal vaakuruthi enna atchi neengallam ethukku sollureenga?

    ReplyDelete
  20. எங்க life ஒரு விளையாட்டா போயிடுச்சு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி