மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு வணக்கம்.2013 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பினை பெறாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தி.மு.க.தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மற்றுமொரு நியமனத்தேர்வு நடத்தி பணி வழங்க அரசாணை அன்றைய அ.தி.மு.க அரசால் வெளியிடப்பட்டு இன்று வரை நடைமுறையில் உள்ளது. அந்த அரசாணையை அன்றைய எதிர்க்கட்சி தலைவரும் இன்றைய நமது முதல்வருமான ஐயா திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடுமையாக எதிர்த்து அறிக்கை வெளிட்டார்கள். மேலும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என கூறினார்கள். ஆகவே ஐயா அவர்கள் கூறியது போல் சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்கப்படுமா ? அல்லது நியமனத்தேர்வு அடிப்படையில் பணி வழங்கப்படுமா ? என்பதை தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.நியமனத்தேர்வு மூலம் பணி வழங்கும்பட்சத்தில் அத்தேர்வுக்கான பாடத்திட்டத்தினை விரைந்து வெளியிட்டால் 10 வருடங்களாக இதனை நம்பியே வாழ்க்கையை தொலைத்த எங்களுக்கு தேர்வுக்கு முயற்சிக்கவாவது ஒரு அதிகபட்ச நேரம் கிடைக்கும் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
CM CELL Reply :
நிராகரிக்கப்படுகிறது . ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிதெரிவிற்கு வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியாகும் . அரசாணை எண் .149 ப.க. ( ஆதேவா ) துறை , நாள் .20.07.2018 - ன் படி போட்டித் தேர்வின் மூலம் தெரிவுப்பணி மேற்கொள்ளப்படும். இத்தெரிவு குறித்த அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் பொழுது பார்வையிட்டு | விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கலாகிறது.
ஆ.தே.வா.ஓ.மு.எண் .9435 / E5 ( S1 ) / நாள் .13.12.2021 .
Appo trt than confirm
ReplyDeleteAppadi thaan nu nenaikkurean
DeleteEnnathu ennoru exama? Pani niyamanam vazhangappam ena sollivittu eppo examnu engalai ematri vitteergal Dmk jeyikka tet pass panniyavargalai koondodu serthu ematri engal ellar votaium vaangi vitteergal . 10 year kathiruntha engaluku stalin sir edukavital eni eppothum engsl vote avargalluku illai.eni varum electionlaium Dmk jeyikkathu...
ReplyDeleteஇதனை எதிர்த்து வழக்கு நிலுவையில் உள்ளது தீர்ப்பு பின்பு தெரியவரும்
ReplyDeleteமுதல்வர் தலையிட்டால் மாற்றம் வர வாய்ப்பு உண்டு
Enna case
Deleteநியமன தேர்வை எதிர்த்து போடபட்ட வழக்கு
DeleteAppo engalukku mattum 2 examma velaikku povoma kudumpathai parpoma padippoma nanga rommp pavam
ReplyDeletePosting poduvangala elaiya
ReplyDeleteவிடியல் ஆட்சியில் வாய்ப்பில்லை
DeleteYes that's correct I think
DeleteYennayya ithu 9 to +2 kku ore exam la appoint 6 to 8 (till 8 th all pass) ku TWO exam ithu yennayya koduma... 🤔🤔🤔🤔
ReplyDeleteGood
DeleteIntha govt. Eatrom. Namathu korikkai nirakarippu
ReplyDeleteCM unmai pesa mattara ellam poi Elaction time oru pechchu election appuram oru pechchu emmathu CM
ReplyDeleteConsider with clear mind we are not begging u to give job. We are eligible to work as teacher even if u won as a party member but election Commission won't give you certification as a member of legislation. As u feel happy as the same we r also waiting think it right manners otherwise heavy difficulties in our life as well to the government.. Because ur mention in election itself tq
ReplyDeleteAppo, "niravetra mudiyaatha vaakkuruthi" kuduthu jeyisigannu solrathu unmayo?
ReplyDeleteசந்தேகமென்ன... 100% உண்மை,,,
DeleteWe have to arrange protest,then only we will have our rights.
ReplyDeleteYes..
ReplyDelete1100 ku call panni posting poda sollunga. Marupadi exam elutha mudiyathu nu sollalam
DeleteCm cell la irukkuma go va solli irukkanga... Avlothan... Epa venalum epdivenalum maralam
ReplyDeleteஇது விடியல் ஆட்சி இல்லப்பா, அல்வா ஆட்சி... பிரசாந்த் கிஷோர் கிட்ட வேணா கேட்டு பாருங்க...
ReplyDeleteEthula kotumaiye thinam thinam namakku eptiyathu vaipu kitaikkumnu kalviseithi ah Nama pakurathuthan
ReplyDeleteSTALINThaan vaararu vidiyal tharaporrau wait ena nadakum enru paarpom no exam seniority +tet markand year +and priority im also apply to cm cell
ReplyDeleteஆமாம் இன்னொரு போட்டித்தேர்வு கட்டாயம் தேவை!எதிர்பார்க்கிறோம் சீக்கிரம் போட்டித்தேர்வை நடத்துங்கள்!
ReplyDeletePotting exam kulla 60 year akidum stands retirement than
ReplyDeleteஅதுக்காக அனிதா மாதிரி எல்லாம் எங்களால தூக்குல தொங்க முடியாது... ஏற்கெனவே வாழ்வா சாவான்னு தான் போய்ட்டிருக்கு வாழ்க்கை..
ReplyDeleteLife ??? Enna atchi 😭
ReplyDeletesss
ReplyDeleteNambi emathuvitom eni enna seiya ? Tet pass panni ennapanna . Exam elluthi eni pass seiya mudiuma? Eni kudubarhukaga vellaiku povoma or padippoma? Ellam mk.stalin sir ongal vaakuruthi enna atchi neengallam ethukku sollureenga?
ReplyDeleteஎங்க life ஒரு விளையாட்டா போயிடுச்சு
ReplyDelete