ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை கையெழுத்து ஆகிவிட்டது - பள்ளிக் கல்வி அமைச்சர் தகவல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2021

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை கையெழுத்து ஆகிவிட்டது - பள்ளிக் கல்வி அமைச்சர் தகவல்!

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை கையெழுத்து ஆகிவிட்டது என பள்ளிக் கல்வி அமைச்சர் தகவல் அளித்த பேட்டி வீடியோ!



11 comments:

  1. oru arasanaikku enanana sappaikattu monthly oru pressmeet

    ReplyDelete
  2. Sign pottotom, Xerox edukkanum, current illa, nalaikku mail annupuvom, net balance illa

    ReplyDelete
  3. காத்திருக்கிறோம்

    ReplyDelete
  4. பாதி கையெழுத்துப் போடும்போது பேனாவில் மை காலி ஆயிடுச்சு அதான் லேட் 😁😁😁😁😁😁😁

    ReplyDelete
  5. விரைவில் நடத்தவும்.

    ReplyDelete
  6. பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை கையெழுத்தாகியுள்ளது இதுதான் கல்விஅமைச்சரின் மூலமாக வெளியிடப்பட்ட செய்தி......இதற்கு கருத்துத் தெரிவித்த நபர்களில் சிலர் கேலியும் கிண்டலுமாக பைத்தியங்கள் போல் பதிவிடுகின்றனர்...உண்மையில் பதிவிடுபவர்கள் ஆசிரியர்களா அல்லது வேறு நபர்களா....

    ReplyDelete
  7. சஸ்பென்ஸ் திரில்லர் நாவல் போல உள்ளது....
    ஆண்டு தோறும் தவறாமல் நடக்கவேண்டிய செயல்பாடு தானே...

    ReplyDelete
    Replies
    1. யோவ் போய் படிய்யா எப்ப பாத்தாலும் கருத்து சொல்லிட்டு இருக்குற 😁😁😁😁😁😁😁😁😁😁

      Delete
    2. Karuthu poda than kalviseithi la comment section iruku...
      Nan thaniya kulaikaren...
      Neenga thaniya poi ....

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி