10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முதலமைச்சருக்கு பரிந்துரை - அமைச்சர் அன்பில் மகேஷ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 26, 2022

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முதலமைச்சருக்கு பரிந்துரை - அமைச்சர் அன்பில் மகேஷ்

 

பிப்ரவரி மாதத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க வேண்டும் என முதலமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பரிந்துரை செய்துள்ளார்.



7 comments:

  1. Sir collages ye close la tha irukku online exam vachurukkanaga ippo neenga schools a open panna sollirukkinga idha paakum podhu neenga eduthurukka dicision right a illa Ponmudi sir edutha dicision right a

    ReplyDelete
    Replies
    1. எதுக்கு பார்த்த பரிட்சை எழுது உன்னைமாதிரி student ஆப்பு. 😀😀😀😀😀😀😀😀

      Delete
  2. நல்ல முடிவு welcome

    ReplyDelete
  3. வாய்பில்லை ராஜா

    பள்ளி திறக்க

    ReplyDelete
  4. The schools will not be opened until February 20

    ReplyDelete
    Replies
    1. கல்லூரி தேர்வுகள் பிப்ரவரி 20 வரை ஆன்லைன் மூலமாக நடைபெறும் அப்போது எவ்வாறு பள்ளிகள் நேரடியாக நடத்த முடியும் அவ்வாறு நடத்தினால். கல்லூரிகள் தேர்வு நேரடியாக நடத்த வேண்டும் என கோரிக்கை வரும் ஆகையால் வாய்ப்பு இல்லை

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி