ஜன.31 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, ஆசிரியர்களுக்கு விடுமுறை இல்லை என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் விடுமுறை முடிந்து ஜன .19 ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் எனவும் ஆசிரியர்களுக்கான அலுவல் பணிகள் பள்ளிகளில் தொடர்ந்து நடைபெறும் , ஏற்கனவே நடைபெற்று வந்த பயிற்சி வகுப்புகள் ஜன . 19 - முதல் தொடரும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Naa varamatten nee salary mattum Pottu vittudu, summa corona vandu nanga sethuduvom, 2019 liruntha maari jolly ya vidu engalai
ReplyDeleteஏம்ப்பா உனக்கு காண்டு 😄😄😄
Deleteபல் இருக்கறவன் பக்கோடா சாப்பிடறான் ...😄
Deleteஅவனுக்கு பல்லும் இல்லை பக்கோடாவும் இல்லை அதான் 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
மனநோய் முற்றி விட்டது போல..
Delete2020 March la than Corona aarambam 2019 illa
Deleteமாணவர்களின் கல்வி தரம் மிகவும் பாதிக்கப்படும்
ReplyDeleteWho worries about students education?
DeleteIs it authentic one
ReplyDeleteSumma irunthu sambalam vangum ore oru department ithuthan
ReplyDeleteUsefulla hard works seithu oru nalla velaikku poyi service pannamma vettiyaa command pottu poramai padara groups inga irukkathan seyyuthu
DeleteOru aasiriyarai avar vangum salary kkum poramai padum Nadu nam tamilnadu mattum than
ReplyDeleteGovt salary ஆசிரியர்கள் மட்டும் தான் வாங்குகிறார்களா மற்ற எத்தனையோ துறை இருக்கிறதே நாங்கள் வேலை செய்ய மாட்டோம் என்று எவன் சொல்வது
ReplyDeleteமாணவர்களுக்கு மட்டும் தான் விடுமுறை நாங்கள் தினமும் பள்ளிக்கு செல்வோம் பாத்து பேசுங்க நண்பர்களே...
ReplyDeleteநீங்க எங்க வேலை பாக்குறீங்க
ReplyDeleteடேய் பரதேசி உன் வேலைய பாருடா தகர டப்பா தலையா..
DeleteGovt announced this .teachers are in no way responsible for the spread of the diseases.Be sensible in expressing your views .
ReplyDelete