தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று சம்பளம் மற்றும் பென்சன் பெறுவதில் சிக்கல் - இதுதான் காரணம் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jan 31, 2022

தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று சம்பளம் மற்றும் பென்சன் பெறுவதில் சிக்கல் - இதுதான் காரணம்

 

RBI Serverல் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாடு முழுவதும் இன்று சம்பளம் மற்றும் பென்சன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விரைவில் பிரச்னை சீராகும் என்று Treasury தகவல்கள் தெரிவிக்கின்றன!


RBI இல் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப தடங்கல் காரணமாக இம் மாத ஊதியம் மாலைக்குள் அனைவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.


தமிழக முழுவதும் ஊதியம் இன்று தாமதமாகும்.


மாலை வரவு வைக்கப்படும்.

1 comment:  1. In the Action plan for Block Educational Officer Recruitment released by the Teachers Recruitment Board it had been informed that the Provisional Selection list will be uploaded on 21.01.2022.

    Due to administrative reason the Provisional selection list of Block Educational Officer will be published within couple of days.
    21.01.2022 டி ஆர் பி வெப்சைட் தகவல் இது.
    couple of days.னா எத்தனை நாள்?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி