தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான வலுவூட்டல் பயிற்சி நடைபெறும் தேதிகள் ( நினைவூட்டலுக்காக...) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 18, 2022

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான வலுவூட்டல் பயிற்சி நடைபெறும் தேதிகள் ( நினைவூட்டலுக்காக...)

 

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் வலுவூட்டல் பயிற்சி நடைபெறும் தேதிகள் ( நினைவூட்டலுக்காக...)


குழு-(Batch)1 க்கான பயிற்சி

10-01-2022 திங்கள்

12-01-2022 புதன்

19-01-2022 புதன்

21-01-2022 வெள்ளி

24-01-2022 திங்கள்

27-01-2022 வியாழன்

29-01-2022 சனி

01-02-2022 செவ்வாய் 

ஆகிய 8 நாட்கள்  பயிற்சி


குழு-(Batch)2 க்கான பயிற்சி

11-01-2022 செவ்வாய்

17-01-2022 திங்கள்

20-01-2022 வியாழன்

22-01-2022 சனி

25-01-2022 செவ்வாய்

28-01-2022 வெள்ளி

31-01-2022 திங்கள்

02-02-2022 புதன் 

ஆகிய 8 நாட்கள் பயிற்சி


இதில் தேதி 17 அரசு விடுமுறை. அது மட்டும் பிறகு நடத்தப்படும்

2 comments:

  1. ஆளே இல்லாத கடையில் யாருக்கய்யா தேநீர் ஆற்றுகிறீர்கள் ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி