Breaking : பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2022

Breaking : பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.

 

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனையில் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 comments:

  1. https://youtu.be/Lq_ZK0BndwE2013, 2017, 2019அனைவரும் இணைந்து 2022டெட் வருவதற்கு முன்பு போட்டி தேர்வை ரத்து செய்து இருக்கும் காலி பணி இடங்களில் பணி நியமனம் செய்ய வேண்டி படை எடுப்போம்

    ReplyDelete
  2. Not a good decision. Because Higher education minister ponmudi sir said due to corona spread semester will be conduct in online for the safe of students but now schools will be open that's not good for students and their families
    In my opinion in February an election will be conduct so they open schools

    ReplyDelete
    Replies
    1. மாணவர்களை வீட்டுக்குள்ளேயே பொத்தி பொத்தி வைப்பதன் மூலம் அவர்களின் நோய் எதிர்ப்புத்திறன் குறையவே செய்கிறது. ஒரு விதையின் வீரியத்தை அதன் போராட்ட குணம்தான் முடிவு செய்கிறது. பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதால் மாணவர்கள் ஒன்றும் வீட்டுக்குள் முடங்கியெல்லாம் இல்லை. அவர்கள் வெளியே கண்டபடி சுற்றுகின்றனர். அப்படி சுற்றினாலும் முகக் கவசம் எதுவும் அணிவதில்லை. குழுவாக இணைந்து தான் வெட்டியாக பொழுதைக் கழிக்கிறார்கள். இதற்கு கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுடன் அவர்கள் பள்ளிக்கு வந்தால் தினந்தோறும் வெப்ப பரிசோதனை, சானிடைசர், கட்டாய முகக்கவசம் என அவர்களின் உடல்நலம் உறுதிசெய்யப்படுவதுடன், பள்ளி கல்லூரி வளாகத்துக்குள்ளேயே இருப்பதால் தேவையற்ற விபத்துக்களில் அகப்படாமல் அவர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

      Delete
    2. பெ௫ந்தொற்று இ௫க்கும்போது தானி யாா் பள்ளிகள் இலவச வகுப்பு ௭டுப்பாா்களா? கட்டணவசூலுக்கு ௭ன்னவேனுமாலும் பேசலாம்

      Delete
  3. 2013 no posting raja only mark

    ReplyDelete
  4. Not good decision because corno will became more.

    ReplyDelete
  5. Tet 13,17,19 Group create pani ena add panunga. 9445294013

    ReplyDelete
  6. Tet போராட்டம் மட்டுமே வெற்றி கிடைக்கும் friends

    ReplyDelete
  7. Group create la en num add panikunga 9965584633

    ReplyDelete
  8. Kallakurichi M.Thirumalai 7639845043

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி