▪️தமிழகத்தில் ( 09.01.2022 ) இன்று 12,895 பேருக்கு கொரோனா பாதிப்பு.
▪️தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை - 51,335
▪️ 12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : -
▪️ சென்னையில் இன்று ஒரே நாளில் 6,186 பேருக்கு கொரோனா தொற்று
▪️ மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
👁️🗨️கோவை - 608
👁️🗨️மதுரை - 348
👁️🗨️செங்கல்பட்டு - 1,512
👁️🗨️திருவள்ளூர் - 702
👁️🗨️ காஞ்சிபுரம் - 343
⭕ மாவட்ட வாரியான பாதிப்பு.( 09.01.2021 )
▪️ இன்றைய உயிரிழப்பு : 12 ( 36,855 )
▪️ சென்னை மட்டும் - 5
▪️ இணைநோய் இல்லாதவர் -
90% people have vaccinated in our places, then how does it spread ?
ReplyDelete