ஆசிரியர் பொதுமாறுதல் முக்கிய அறிவிப்பு : - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jan 9, 2022

ஆசிரியர் பொதுமாறுதல் முக்கிய அறிவிப்பு :

 

மாறுதல் கோரும் வகை 


ஏற்கனவே மொத்தம் 5 Option கொடுக்கப்பட்டிருந்த நிலையில்.., 


கூடுதலாக 6-வது Option உள்ளீடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது


அந்த 6-வது Option 6. ஒன்றியத்திற்குள், மாவட்டத்திற்குள் மற்றும் பிற மாவட்டத்திற்கு


தகவல் : 

State EMIS Cell

9 comments:

 1. மனமொத்த மாறுதலுக்கான ஆப்சன் வரவில்லையே

  ReplyDelete
  Replies
  1. தினமும் ஒரு ஆப்சன் வரும் என்பதால் பொறுமை காக்கவும் கவுன்சிலிங்கிற்கு இப்போ என்ன அவசரம்...
   அமுக்கு டுமுக்கு அமால் டுமால்...

   Delete
 2. Romba mukkiyam, postpone to may june, govt playing game, school open no corona spreading, tarmac open no corona, political meeting no corona, temple open corona, do counseling corona will coming, ennangappa unga sattam

  ReplyDelete
 3. அடுத்த ஆபசன் திருமணம் ஆனவரா? இல்லையா? ஆகவில்லை என்றால் ஏன் ஆகவில்லை? திருமணம் ஆனவர் என்றால் எத்தனை குழந்தைகள்? அடுத்த அப்டேட் வரும்.

  ReplyDelete
 4. Replies
  1. அப்புறம் குடும்ப கட்டுப்பாடு தான்...

   Delete
 5. Unit Transfer பற்றி தெரிவியுங்கள்

  ReplyDelete
 6. அலகுவிட்டு அலகு மாறுதல் option வரவில்லை எப்போது வரும்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி