EMISஇல் பணி மாறுதல் விண்ணப்பத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் அனைத்தும் தற்பொழுது சரிசெய்யப்பட்டுள்ளன. நாம் பதிவு செய்த தகவல்கள் அனைத்தும் பள்ளி EMIS ID மற்றும் INDIVIDUAL ID இரண்டிலும் சரியாக உள்ளன. (எடுத்துக்காட்டாக அனைவரும் மாறியதாகக் கூறிய பணிவரன்முறை ) என EMIS TEAM தெரிவித்துள்ளது.
Jan 8, 2022
Home
TRANSFER 2021 - 22
EMIS -இல் பணி மாறுதல் விண்ணப்பத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் அனைத்தும் தற்பொழுது சரிசெய்யப்பட்டுள்ளது - EMIS TEAM
EMIS -இல் பணி மாறுதல் விண்ணப்பத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் அனைத்தும் தற்பொழுது சரிசெய்யப்பட்டுள்ளது - EMIS TEAM
Recommanded News
Tags # TRANSFER 2021 - 22Related Post:
TRANSFER 2021 - 22
Labels:
TRANSFER 2021 - 22
12 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
ஒன்றியத்திற்குள் மற்றும் பிற மாவட்டத்திற்குள் Option not given in transfer application. Pls anyone clarify .
ReplyDeleteNo,irukku
Deleteமனமொத்த மாறுதல் விண்ணப்பம் emis இணையதளத்தில் வரவில்லை.
ReplyDeleteமாரிமுத்து மனமொத்த மாறுதல் இணையத்தில் வராது. நீங்களே தயார்செய்து கொடுக்கலாம் .
Deleteஅலகு விட்டு அலகு மாறுதல் வேண்டுபவர்களுக்கு option வழங்கப்படவில்லை .தகவல் தெரிந்தவர்கள் கூறவும்
ReplyDeleteIFHRMSக்கு போட்டியாளர் வந்துட்டான்யா... வந்துட்டான்யா... இனி எவனாவது IFHRMS மோசம்னு சொல்லாதீங்க... எமிஸ் கிங்கு டா....
ReplyDeleteஅமுக்கு டுமுக்கு அமால் டுமால்...
கொஞ்சம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் கொடுத்தால் நல்லா இருக்கும்
ReplyDeleteInnum sariyagala unga tranfera vendamda moodiyala yeppa Sami
ReplyDeleteஅவங்களே அந்த முடிவுல தான் இருக்காங்க...
Deleteஜனவரி பிப்ரவரி கொரோனா லாக் டவுன் ...
மார்ச் பிராக்ட்டிக்கல் ...
ஏப்ரல் எக்ஸாம் ....
மே ரிசல்ட் .,.
ஜூன் கவுன்சிலிங்..
mutual option is missing from EMIS.....
ReplyDeleteமுருகேசனே இல்ல ..
Deleteஅப்பறம் முருகேசனுக்கு எப்படி பொண்ணு இருக்கும் 😄😄😄
Transfer applicationஏ இல்லயாம்..
This month pg trb exam irrukkuma. Any one can reply me
ReplyDelete