Flash News : ஆசிரியர் பொதுமாறுதல் விண்ணப்பத்தில் தலைமமையாசிரியர் விண்ணப்பிப்பதில் புதிய நடைமுறை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2022

Flash News : ஆசிரியர் பொதுமாறுதல் விண்ணப்பத்தில் தலைமமையாசிரியர் விண்ணப்பிப்பதில் புதிய நடைமுறை!

பள்ளி உதவி ஆசிரியர்களின் பொதுமாறுதல் விண்ணப்பத்தினை பள்ளியின் த.ஆ school login பயன்படுத்தி verify & approval கொடுக்கலாம்.


உதவி ஆசிரியர்களின் விண்ணப்பத்தில் தவறு இருந்தால் தலைமை ஆசிரியரே reject செய்யலாம்.


Reject செய்த விண்ணபத்தை மீண்டும் உதவி ஆசிரியர்கள் தங்களுடைய individual emis id-ஐ பயன்படுத்தி reapply செய்து submit செய்யலாம்.


மீண்டும் த.ஆ verify செய்த உடன் ஆசிரியர் print எடுக்கலாம்.


ஆனால் தலைமை ஆசிரியர்களின் விண்ணப்பத்தில் தவறு இருந்தால் (medium,பணிவரன்முறை தேதி) மாவட்டக் கல்வி அலுவலர் reject செய்தால் மட்டுமே தலைமை ஆசிரியர் reapply செய்ய முடியும்.


ஆதலால் புதிதாக பதிவு செய்யும் த.ஆ கவனமாக பதிவு செய்யவும்.


ஏற்கனவே பதிவு செய்து தவறு இருந்தால் மாவட்ட கல்வி அலுவலரை அணுகவும்.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி