ஏன் பணி மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிலையினை ஆசிரியர்களுக்கு உருவாக்கிவிட்டனர். எல்லாம் சரியாகி விட்டது அப்பாட என்று Print எடுத்து பார்த்தால்.
பணிவரன்முறை தேதியில் மாறுதல் பெற்று தற்போது பணியேற்ற பள்ளியின் நாள் காட்டுகிறது.
முன்பு medium option இல்லை. எனவே அனைவருக்கும் உருது என்று வருகிறது. எனவே HM அளவில் மீண்டும் REJECT செய்து medium என்பதில் General (Tamil & English) தேர்வு செய்து பின்பு Submit செய்து கொள்ளவும்.
அதன் பிறகு HM அளவில் Approve செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம். விரும்பிய இடம் மாறுதலில் கிடைக்க மிக முக்கிய காரணம் தற்போதைய பள்ளியில் பணியில் சேர்ந்த நாள் (மு.ப. / பி.ப.) ஆகும். ஆனால் இந்த (மு.ப. / பி.ப.) ஆப்ஷன் கொடுக்கப்படவில்லை.
எனவே மீண்டும் ஆப்ஷன் கொடுக்கப்பட்டு மீண்டும் ரிஜக்ட் செய்து மீண்டும் சப்மிட் செய்து மீண்டும் அப்ரூவ் செய்து மீண்டும் பிரிண்ட் எடுக்கும் நிலை வரலாம்..
இந்த ஆண்டு பணி மாறுதல் கலந்தாய்வு நடக்காது. Covid தொற்றின் காரணமாக ஜூலை மாதத்திற்கு மேல் நடக்க மட்டுமே வாய்ப்பு. மே மாதத்தில் பணி ஓய்விற்கு பின் நடக்கும். மே மாதத்தில் பணி ஓய்வு அளித்த பின்பு நடை பெறும். என்றென்றும் அன்புடன் தகடூர் தனபால்.
ReplyDeleteAdhuku Thane vidiyal arasar software la sodhaparara?!🤔🤔
Deleteமீண்டும் print ஆப்ஷன் ல பிரச்சனை தான்.. பணி வரன்முறைல தற்போது உள்ள பள்ளியில் சேர்ந்த தேதி தான் வருது. எத்தனை முறை HM approvel குடுத்தாலும்...
ReplyDeleteNo transfer counseling till July2022.
ReplyDeleteஆமோதிக்கிறேன்
DeleteNo counseling till July.
ReplyDeletewhat is your problem???
Delete