Teachers Transfer Application - Print எடுத்த பின் மீண்டும் குழப்பம்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 7, 2022

Teachers Transfer Application - Print எடுத்த பின் மீண்டும் குழப்பம்!!!

ஏன் பணி மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிலையினை ஆசிரியர்களுக்கு உருவாக்கிவிட்டனர். எல்லாம் சரியாகி விட்டது அப்பாட என்று Print எடுத்து பார்த்தால்.

பணிவரன்முறை தேதியில் மாறுதல் பெற்று தற்போது பணியேற்ற பள்ளியின் நாள் காட்டுகிறது. 


முன்பு medium option இல்லை. எனவே அனைவருக்கும் உருது என்று வருகிறது. எனவே HM அளவில் மீண்டும் REJECT செய்து medium என்பதில் General (Tamil & English) தேர்வு செய்து பின்பு Submit செய்து கொள்ளவும். 


அதன் பிறகு HM அளவில் Approve செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம். விரும்பிய இடம் மாறுதலில் கிடைக்க மிக முக்கிய காரணம் தற்போதைய பள்ளியில் பணியில் சேர்ந்த நாள் (மு.ப. / பி.ப.) ஆகும். ஆனால் இந்த (மு.ப. / பி.ப.) ஆப்ஷன் கொடுக்கப்படவில்லை.


எனவே மீண்டும் ஆப்ஷன் கொடுக்கப்பட்டு மீண்டும் ரிஜக்ட் செய்து மீண்டும் சப்மிட் செய்து மீண்டும் அப்ரூவ் செய்து மீண்டும் பிரிண்ட் எடுக்கும் நிலை வரலாம்..

7 comments:

  1. இந்த ஆண்டு பணி மாறுதல் கலந்தாய்வு நடக்காது. Covid தொற்றின் காரணமாக ஜூலை மாதத்திற்கு மேல் நடக்க மட்டுமே வாய்ப்பு. மே மாதத்தில் பணி ஓய்விற்கு பின் நடக்கும். மே மாதத்தில் பணி ஓய்வு அளித்த பின்பு நடை பெறும். என்றென்றும் அன்புடன் தகடூர் தனபால்.

    ReplyDelete
    Replies
    1. Adhuku Thane vidiyal arasar software la sodhaparara?!🤔🤔

      Delete
  2. மீண்டும் print ஆப்ஷன் ல பிரச்சனை தான்.. பணி வரன்முறைல தற்போது உள்ள பள்ளியில் சேர்ந்த தேதி தான் வருது. எத்தனை முறை HM approvel குடுத்தாலும்...

    ReplyDelete
  3. No transfer counseling till July2022.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி