தொடக்கக் கல்வித் துறையில் 04.02.2022 மற்றும் 05.02.2022 ஆகிய நாட்களில் நடைபெறும் மலை சுழற்சி முறை பின்பற்றப்படும் ஒன்றியங்களுக்கான கலந்தாய்வு மட்டும் ஒத்திவைப்பு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 4, 2022

தொடக்கக் கல்வித் துறையில் 04.02.2022 மற்றும் 05.02.2022 ஆகிய நாட்களில் நடைபெறும் மலை சுழற்சி முறை பின்பற்றப்படும் ஒன்றியங்களுக்கான கலந்தாய்வு மட்டும் ஒத்திவைப்பு!

 

மலைச்சுழற்சி முறை பின்பற்றப்படும் ஒன்றியங்களுக்கு மட்டும் 04.02.2022 மற்றும் 05.02.2022ல் நடைபெறுவதாக இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்), பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு(ஒன்றியத்திற்குள்) மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு(வருவாய் மாவட்டத்திற்குள்) மாறுதல்/பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

  1. When will the details of the surplus teachers be published

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி