CPS ரத்து செய்ய கையெழுத்து இயக்கம், பேரணி நடத்த சி.பி.எஸ் . ஒழிப்பு இயக்கம் முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2022

CPS ரத்து செய்ய கையெழுத்து இயக்கம், பேரணி நடத்த சி.பி.எஸ் . ஒழிப்பு இயக்கம் முடிவு.

ஓய்வூதியம் - புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல் - சி.பி.எஸ் . ஒழிப்பு இயக்கத்தின் சார்பாக லட்சம் அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்துவது 25.03.2022 அன்று பேரணியாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து கையெழுத்து இயக்க படிவங்களை வழங்குவது - தொடர்பாக கடிதம்.




3 comments:

  1. நல்ல முடிவு சீக்கிரம் செய்யுங்கள்

    ReplyDelete
  2. PG counselling yeppo announce பண்ணுவீங்க

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி