மதிய உணவு திட்டத்தில் சத்துணவு சாப்பிடும் மாணவர் எண்ணிக்கையை SMS அனுப்புவதற்கான நடைமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2022

மதிய உணவு திட்டத்தில் சத்துணவு சாப்பிடும் மாணவர் எண்ணிக்கையை SMS அனுப்புவதற்கான நடைமுறை

(PROCEDURE FOR SENDING SMS FOR NOON MEAL PROGRAM )...


தொடக்கப்பள்ளியில்,


1-5 வகுப்புகளில் 32 மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டார்கள் எனில்,


MDM A32 B00 C00


(MDMspaceA32spaceB00spaceC00)


என்று Type செய்து 155250 என்ற எண்ணிற்கு


குறுஞ்செய்தி அனுப்பவேண்டும்‌..


நடுநிலைப்பள்ளியெனில்‌,


1-5 வகுப்புகளில் 20 மாணவர்களும்,


6-8 வகுப்புகளில் 36 மாணவர்களும் மதிய உணவு சாப்பிட்டார்கள் எனில்,


MDM A20 B36 C00


(MDM space A20 space B36 space C00)


என்று Type செய்து 155250 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவேண்டும்‌..


நாள்தோறும்‌ அனுப்புதல்‌ வேண்டும்‌.


குறுஞ்செய்தி இலவசம்‌.


USER MANUAL - FOR SENDING SMS BASED NOON-MEALS TRACKING SYSTEM 

PROCEDURE FOR SENDING SMS FOR NOON MEAL PROGRAM 


For SMS based NMP monitoring system, Format for sending SMS will be sent to your mobile as 


MDM A B C


Where 


A is Primary (from 1 to 5) 


B is Upper Primary, (6 to 8) 


C is Upper Primary, (9, 10) 


After filling the values Next to A,B & C the same may be Forwarded to 155250 


For example: 


Send SMS


MDM A54 B22 C32 to 155250 


(If the message is not received in Correct Format, You will receive feedback message)

2 comments:

  1. மாணவர்களின் படிப்புதவிர இங்கு மற்ற விசயங்கள் நன்றாகவே நடக்கிறது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி