பட்டதாரி ஆசிரியர் / பள்ளித் துணை ஆய்வர் மற்றும் அதனையொத்த பதவியில் இருந்து பணி மாறுதல் மூலம் 07.03.2022 அன்று முதல் நடைபெற்று முடிவடைந்துள்ள பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொண்டு முதுகலை ஆசிரியர்களாக / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 ஆகப் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களை 09.03.2022 அன்று பிற்பகல் பணியில் இருந்து விடுவிக்குமாறு பார்வையில் காணும் 07.03.2022 நாளிட்ட செயல்முறைகள் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறு பணிவிடுவிப்பு பெற்ற ஆசிரியர்கள் 10.03.2022 முற்பகல் பணியில் சேரவேண்டும் என சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தெரிவிக்கப்படுகிறது.
B.T. Deployment list
ReplyDeleteதொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு எப்போது?
ReplyDeleteஆசிரியர் கலந்தாய்வில், கணவர் வேலை செய்யும் மாவட்டத்தில், மனைவிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமே ஒழிய, இருவருக்கும் முன்னுரிமை கொடுப்பதால், சீனியாரிட்டி ஆசிரியர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். மாறுதல் விதியில் மாற்றம் கொண்டுவர வேண்டும். இப்படிக்கு அதிகம் பாதிக்கப்பட்டவன். அனைத்து மாறுதல்களும், அரசு ஊழியராக இருக்கும், கணவன், மனைவிக்கே கிடைக்கிறது. இது சமத்துவமற்றது. மாற்றப்பட வேண்டியது. மாண்புமிகு அமைச்சர் கவனத்துக்கு, கொண்டு செல்லப்பட வேண்டும்.
ReplyDelete