மாநில அளவிலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ( 27.03.2022 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2022

மாநில அளவிலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ( 27.03.2022 )

 

திருச்சியில் 27.03.2022 ஞாயிற்றுக்கிழமை தூய வளனார்  கல்லூரி  உயர் நிலைப்பள்ளியில்  மாநில அளவிலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது 

அன்புள்ள  தனியார் பள்ளி தாளாளர்கள்  ,முதல்வர்கள் ,தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் .

திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தூய வளனார்  கல்லூரி  உயர் நிலைப்பள்ளியில்(ST JOSEPH COLLEGE CAMPUS) 27.03.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று  TAMILNADU  PRIVATE SCHOOL TEACHERS RECRUITMENT ASSOCIATION நடத்தும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது .

இந்த வேலைவாய்ப்பு முகாமில்  தனியார் பள்ளிகள் நேரிடையாக கலந்துகொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ய இருக்கின்றார்கள் .

இதில்  தனியார் பள்ளி ஆசிரியர்கள்(அனுபவம் உள்ள /இல்லாதவர்கள் ) கலந்துகொள்ளலாம். 

இந்த  வேலைவாய்ப்பு  முகாம்  தனியார்பள்ளி  ஆசிரியர்களுக்கு  மட்டும்  நடத்தப்படுகின்றது தமிழகம்  முழுவதும்  விளம்பரம் செய்யப்பட்டுள்ளது .

மேலும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ,தினமலர் ,தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்களிலும் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது

இளங்கலை அல்லது முதுகலை முடித்த மாணவர்கள்  கலந்துகொள்ளலாம்.

 BEd,Med,Mphil  படித்து முடித்த மாணவர்கள்  கலந்துகொள்ளலாம்.

கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு  படிக்கும் மாணவர்களும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நேர்முகத்தேர்வுக்கு  வரும்போது  உண்மை  சான்றிதழ்கள்  அல்லது  நகல் சான்றிதழ்கள்  கொண்டு வரவும்.

அனைத்து கல்வியியல் கல்லூரிகளும் அழைக்கப்பட்டுள்ளன ..

நேர்முகத்தேர்வுக்கு  வரும்போது  உண்மை  சான்றிதழ்கள்  அல்லது  நகல் சான்றிதழ்கள் ,PASSPORT SIZE PHOTO-1,விண்ணப்ப மற்றும் நுழைவுக்கட்டணம் ரூபாய் 50/- கொண்டு வரவும்.

மேலும் நீங்களே ஏதாவது ஒரு topic தேர்ந்தெடுத்து படித்து வரவும் .DEMO CLASS எடுக்க தயாராக வரவும் .

NOTE:விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு:


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.முன்பதிவு செய்துவிட்டு 27. 03. 2022 அன்று  நேர்முகத்தேர்வுக்கு நேரில் வரவும்.கடந்த வருடங்களில்  பதிவு செய்திருந்தால் மீண்டும் பதிவு செய்ய தேவையில்லை.நேரில் வரவும்

1)      ஆன்லைன்  மூலம்  பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் .இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கு பெற  www.tnschoolteachers.com என்ற இணையத்தளத்தில் FOR TEACHERS----SIGNUP ---CLICK செய்து  பதிவு செய்யவும்.

2)மீண்டும்   TEACHERS LOGIN  கிளிக் செய்து உங்களது மொபைல் எண்ணையும்,

நீங்கள் கொடுத்த PASSWORD கொடுத்து LOGIN செய்யவும் .

3)FILL YOUR COMPLETE DETAILS என்ற  MENU வை கிளிக் செய்து உங்களது விபரங்களை பதிவு செய்யவும்.

மேற்குறிப்பிட்ட (www.tnschoolteachers.com )இணையத்தளத்தில் பதிவு செய்துவிட்டு 27.03.2022 ஞாயிறு அன்று நேர்முகத்தேர்வுக்கு நேரில்  வரவும் .

தவறான தகவல்களை பதிவு செய்பவர்கள் விண்ணப்பங்கள்  நிராகரிக்கப்படும்.

குறிப்பு:ஆன்லைனில் பதிவு செய்யாதவர்களும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்

NOTE: பங்கு பெரும் பள்ளிகளுக்கு:

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வேலை வாய்ப்பு முகாமில்  பங்கேற்க  விரும்பும்  பள்ளிகள்  தங்கள்  பள்ளிகளை

http://www.tnschoolteachers.com/register2 என்ற இணையதள இணைப்பை  கிளிக்  செய்து பதிவு செய்யவும்

மேலும் வேலை  வாய்ப்பு  முகாமில்  பங்கேற்க  விரும்பும்  பள்ளிகள்  தங்கள்  பள்ளிகளை 9600588800 என்ற  WHATSAPP  எண்ணில்  தங்கள் பள்ளி  பெயர் ,ஈமெயில்,அலைபேசி எண்  போன்றவற்றை  பதிவு  செய்யுமாறு  அழைக்கப்படுகிறார்கள் .

நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளும் பள்ளிகள் DEMOCLASS பார்க்கும்   வசதியுடன் .தேர்வாகும்  ஆசிரியர்களுக்கு  நீங்களே  சம்பளம்  நிர்ணயம்  செய்து  கொள்ளலாம் .மேலும் 2022-23 கல்வியாண்டு  முழுவதும்  candidate  support  கொடுக்கப்படும்.

ADVERTISEMENT IN NEWS   PAPERS, LOCAL CHANNELS  ADVERTISEMENT  அனைத்து செலவுகளும்   எங்களுடையது .

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இடம:  ST JOSEPHS'S COLLEGE HR SEC SCHOOL,

             ST JOSEPH COLLEGE CAMPUS,

             CHATIRAM BUSSTAND,TRICHY-2

 நாள் : 27. 03 . 2022 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்  : காலை  9 மணி முதல் மலை 4 மணி வரை


VENUE ON GOOGLE MAP:

https://goo.gl/maps/QphYsztudX6UABn59

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

www.tnschoolteachers.com

REGISTRATION FOR SCHOOLS ENQUIRY:

9600588800, 9442568675, 9788829179

REGISTRATION FOR TEACHERS ENQUIRY:

8248470862,8148043856,9150854182

S.No UPCOMING SCHOOL'S NAME LIST

1 SRI VIGNESH VIDYALAYA SENIOR SECONDARY SCHOOL

2 VIGNESH SRIRENGA MATRIC HR SEC SCHOOL

3 SRI VIGNESH PUBLIC SCHOOL

4 CARMEL'S GROUP OF SCHOOLS

5 AUROBINDO MATRIC HR SEC SCHOOL 

6 AUROBINDO INTERNATIONAL SCHOOL

7 ANNAI VAILANKANNI MATRIC HR SEC SCHOOL

8 GURUSHEDRA NURSARY AND PRIMERY SCHOOL 

9 SHRINE VAILANKANNI MATRIC HR SEC SCHOOL

10 SRI GURU MATRIC HR SEC SCHOOL

11 TRICHY PUBLIC SCHOOL

12 TRICHY PUBLIC SCHOOL

13 SOWDAMBIKA GROUP OF SCHOOLS

14 DHANALAKSHMI SRINIVASAN GROUP OF SCHOOLS

15 VIDIYAL MATRIC HR SEC SCHOOL

16 GOLDEN GATES MATRIC HR SEC SCHOOL

17 GOLDENGATES ICSE SCHOOL

18 GOLDEN GATES CBSE SCHOOL

19 SWAMY  VIVEKANANDHA  MATRIC HR SEC SCHOOL

20 LITTLE FLOWER MATRIC HR SEC SCHOOL

21 ANNAI MATRIC HR SEC SCHOOL,PADALUR 

22 PRIME INTERNATIONAL SCHOOL - CBSE

23 ALMIGHTY VIDHYALAYA PUBLIC SCHOOL

24 SARASWATHI VIDYALAYA HR SEC SCHOOL 

25 AMBAL MATRIC HR SEC SCHOOL 

26 BHARATHIDASANAR  MATRIC HR SEC SCHOOL

27 BHARATHIDASANAR CBSE SCHOOL

28 GLOBAL MATRIC HR SEC SCHOOL 

29 GLOBAL CBSE SCHOOL KANGEYAM

30 SIR ISSAC NEWTON MATRIC HR SEC  SCHOOL

31 SIR ISSAC NEWTON CBSE SCHOOL

32 LBK WISDOM MATRIC HR SEC SCHOOL

33 JEYARANI MATRIC HR SEC SCHOOL 

34 VIVEKANANDHA HR SEC SCHOOL

35 VIVEKANANDHA VIDYALAYAM

36 GK MATRIC HR SEC SCHOOL

37 GK CBSE SCHOOL

38 NR PUBLIC SCHOOL 

39 ALHUDHA  HR SC SCHOOL

40 JAYAPRIYA VIDYALAYA 

41 JAYAPRIYA VIDYALAYA 

42 JAYAPRIYA VIDYALAYA 

43 GREENPARK MATRIC HR SEC SCHOOL    

44 EQUITAS GURUKUL GROUP OF SCHOOL 

45 NEW BHATATH MATRIC HR SEC SCHOOL 

46 VELAMMAL MATRIC HR SEC SCHOOL

47 VELAMMAL VIDYALAYA CBSE SCHOOL

48 VELAMMAL VIDYALAYA CBSE SCHOOL

49 VELAMMAL MATRIC HR SEC SCHOOL

50 VELAMMAL VIDYALAYA CBSE SCHOOL

51 VELAMMAL MATRIC HR SEC SCHOOL

52 VELAMMAL MATRIC HR SEC SCHOOL

53 VELAMMAL VIDYALAYA CBSE SCHOOL

54 VELAMMAL BODHI RESIDENTIAL SENIOR SECONDARY SCHOOL LADANENDHAL

55 ARUTHRAA VIDYALAYA MATRIC HR SCHOOL

56 ARUTHRAA VIDYALAYA CBSE SCHOOL

57 BEST MATRIC HR SEC SCHOOL

58 KRISHNA MATRICULATION SCHOOL

59 VIJAY VIDHYALAYA GROUP OF SCHOOLS

60 SATHYA SAAI MATRIC HR SEC SCHOOL    

61 SRI DHARAMCHAND JAIN SCHOOL

62 CHAKRA DEFENCE ACADEMY

63 LAURAL GROUP OF SCHOOL INSTITUTIONS

64 LAURAL GROUP OF SCHOOL INSTITUTIONS

65 DMI GROUP OF SCHOOLS

66 NALANDHA INTERNATIONAL PUBLIC SCHOOL

67 CHELLAMMAL VIDHYALAYA CBSE SCHOOL

68 DHANALAKSHMI SRINIVASAN GROUP OF SCHOOLS

69 VIDHYAA VIKAAS GROUP OF SCHOOLS

70 ST JOSEPH ACDEMY MATRIC HR SEC SCHOOL

71 IDEAL MATRIC HR SEC SCHOOL 

72 MEENAKSHI MATRIC HR SEC SCHOOL






No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி