பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுமா? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 30, 2022

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுமா? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில்

 


பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுமா? என்று நேற்று நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு " கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின்னர் தான் சொல்ல முடியும்' என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

5 comments:

  1. கடும் வெயில் காலத்தில் மின் விசிறி இல்லாமல் ஒரே ரூம்ல 40 பேர் அமர்ந்திருப்பது கொடுமை அதை அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் நேரில் வந்து பார்த்தால் தான் மாணவர்களின் அவஸ்தை தெரியும்.ஏசி ரூம்ல ஒக்காந்து கிட்டு எல்லா நாளும் பள்ளி நடத்தனும் என்றால் மாணவர்கள் நிலமை மோசமான பித்து பிடித்து அலைய நேரிடும்.

    ReplyDelete
  2. மாணவர்களின் உடல் நலம்,
    வெகுவாக பாதிக்கும்

    ReplyDelete
  3. மாணவர்களைப் பற்றிய கவலை இந்த அரசுக்கும் கிடையாது. அ.இ.அ.தி.மு.க அரசுக்கும் கிடையாது.

    ReplyDelete
  4. விடியல் அரசு கோடை விடுமுறை இல்லை..

    ReplyDelete
  5. கோடை விடுமுறை கட்டாயம் அளிக்கப்பட வேண்டும்.ஏனெனில் மே மாதத்தில் 100 டிகிரிக்கு வெயில் அடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.இவ்விவகாரத்தில் மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனை கட்டாயம் தேவை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி