GO NO : 21 , Date : 29.03.2022
மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் / விடுதிகள் - ஆசிரியர்கள் / காப்பாளர்கள் , காப்பாளினிகள் பொதுமாறுதல் கள்ளர் சீரமைப்பு தொடக்கப் பள்ளிகள் / நடுநிலைப் பள்ளிகள் / உயர்நிலைப் பள்ளிகள் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகள் 2021-2022 - ஆம் கல்வியாண்டில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
DSE ல் மனமொத்த மாறுதல் எப்போது நடைபெறும். ? எதனால் தாமதமாகிறது ? DSE அறிவித்த transfer counselling sehedule 23.3.2022 அன்றே முழுமையாக முடிந்தபின்னும் இன்னும் ஏன் மனமொத்த மாறுதல் பற்றிய எந்த ஒரு தகவலும் நாளது வரை (30.3.2022 ) இல்லை !!. ஆசிரிய சங்கங்கள் இதை பற்றிய தகவல் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி.
ReplyDeleteமனமொத்த மாறுதல் கலந்தாய்வு முடிவு பெற்றுவிட்டது
DeleteIllaye DSE il manamothamaruthal nadakaveilla
DeleteYes, true
Deletesikaram nadathunga .. 7 days achu
DeleteMutual transfer for CoSE நாளது வரை 30.3.2022 ) நடைபெறவில்லை. விருதுநகர் to தென்காசி, இரு P.G. commerce teachers mutual transfer வாங்கிய ஆணை நகலை (9.3.2022 )பார்த்தேன்.ஆனால் அவர்கள் மனமொத்த மாறுதலில் சென்று விட்டார்களா என தெரியவில்லை.
DeleteOru chila district mutual transfer mudichirikiratha solluthu
Deleteyentha district
Deleteஎந்த மாவட்டத்திலும் நடைபெற்றதா உறுதியான தகவல்கள் இல்லை.
Deleteமனமொத்த மாறுதலுக்கு விண்ணப்பித்தவர்கள் ஒன்றாக இணைந்து ஆணையருக்கு தந்தி அடித்து நம் கோரிக்கையை கேட்டால்தான் என்ன ?
DeleteNo words to say.....
ReplyDeleteDEE DISTRICT TRANSFER???
ReplyDeleteதொடக்க கல்வி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு எப்போது.....
ReplyDeleteமனசாட்சி இல்லையா...சீக்கிரம் நடத்துங்கள்
ReplyDeleteயாரைக்கேட்பது ?
DeleteDEE transfer pathi oru news illaye. இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் பாவம் இல்லையா
ReplyDeleteஇடைநிலை ஆசிரியர் பதிவு மூப்பு ராபர்ட் சார்....இடை நிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் என்னாச்சு...வழக்கு என்னாச்சு...எதனால் நமது சங்கம் செயல் படாமல் உள்ளது....15 நாள் கழித்து வழக்கு விசாரணைக்கு வரும் நு சொன்னீங்க...இப்போ 20 நாள் அயிடுசு...வழக்கு என்னாச்சு அல்லது உங்களுக்கே செய்தி தெரியலையா....ஏதேனும் தகவல் பதிவிட வேண்டுகிறேன்...நன்றி
ReplyDeleteசங்கங்கள் மாவட்ட மாறுதல் பற்றி கண்டு கொள்ளவே இல்லை என்பதுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் உண்மை
Deleteமனமொத்த மாறுதல் சார்ந்து EMIS இணைய தளத்தில் சில பணிகள் நடப்பதால் அது முடிவுற்றப் பிறகு மனமொத்த மாறுதல்கள் நடக்கும்...
ReplyDeleteதங்களுக்கு இந்த தகவல் அதிகாரப்பூர்வமானதா ? யார் கூறினார்கள் ? Reply plz
Deleteஅந்த பணி 24.3.2022 முதல் 1.4.2022 வரை இன்னுமா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ?
DeleteAssociation vazhiya visarichapothu kidaitha thakaval ithakum
ReplyDeleteநன்றி.. ஆனால் இதை முன்னமே ( from January 2022 ) திட்டமிட்டு முடித்திருக்கலாமே !! அரசின் norms மற்றும் விதிகளுக்கு உட்பட்டு தானே மனமொத்த மாறுதலுக்கான விண்ணப்பமே தகுதி பெறுகிறது. இதில் emis மூலம் என்ன சிக்கல் களையப்போகிறது ? என்னமோ போங்க !!
DeleteAny updates on DEE district to district transfer???
ReplyDeleteமனமொத்த மாறுதலுக்கு அனுமதி தர மனமில்லா நிர்வாகம் !!
ReplyDelete