செல்போன் பயன்பாடு - அரசு ஊழியர்களுக்கு கட்டுப்பாடு? - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Mar 15, 2022

செல்போன் பயன்பாடு - அரசு ஊழியர்களுக்கு கட்டுப்பாடு?

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த தடைஅரசுப் பணியாளர்கள் பணி நேரத்தில் சொந்த பயன்பாட்டிற்கு செல்போன் உபயோகிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் அதற்கான விதிமுறைகள் தமிழக அரசு வகுக்க வேண்டும் விதிமுறைகளை மீறும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6 comments:

 1. மனமொத்த மாறுதல் விருப்பம் உள்ளவர்கள்.
  உ.ராஜேஸ், இடைநிலை ஆசிரியர்
  இராமநாதபுரம்,கமுதி.(விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை)தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு/தஞ்சாவூர் நகரம்/ஊரகம்) அரியலூர் மாவட்டம் திருமானூர் அரியலார் வட்டாரத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளலாம்.9865977654

  ReplyDelete
 2. Name of the University for Diploma in Teacher Education completed????

  Askef In tntet 2022 application.

  What's answer?

  I completed in DIET .

  Please answer anyone

  ReplyDelete
  Replies
  1. Sir, athu graduate with B.ed people ku ketruku ...that people also eligible to write paper 1

   Delete
 3. அட பதர்களா நிஜமாவே செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதியுங்கள்.. emis மயிரு, மட்டை இப்படி செல்போன் ல எங்களை torture பண்றானுங்க..

  ReplyDelete
 4. 💥💥💥💥Hello to all TET teachers, This group was created just for you, and I kindly ask everyone to join in, and we will continue to make the difference from you. #CancelGo149
  Election Report 177. Executive. 🔥🔥🔥

  https://t.me/TetSucc

  https://t.me/TetSucc

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி