பள்ளிக்கல்வி- பட்டதாரி ஆசிரியர் பணிநிரவலில் உபரி ஆசிரியராக பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்களை, உடனடியாக பணியில் இருந்து விடுவிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 26, 2022

பள்ளிக்கல்வி- பட்டதாரி ஆசிரியர் பணிநிரவலில் உபரி ஆசிரியராக பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்களை, உடனடியாக பணியில் இருந்து விடுவிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவு.

 பள்ளிக்கல்வி- பட்டதாரி ஆசிரியர் பணிநிரவலில் உபரி ஆசிரியராக பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்களை, உடனடியாக பணியில் இருந்து விடுவிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவு.





6 comments:

  1. *மார்ச் 26, 2022*
    *சனிக்கிழமை.*


    *அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம்.*
    *1. சர்ப்பிளஸ்ஸில் உள்ள ஆசிரியர்களுக்கு இந்த மாதம் சம்பளத்திற்காக பேசப்பட்டுள்ளது என்ற விவரத்தையும்,*

    *2. மியூச்சுவல் கவுன்சிலிங் அடுத்த வாரத்தில் நடைபெறும் என்ற தகவல் மாநில மையத்தின் மூலம் கிடைக்கப் பெற்றுள்ளது என்ற தகவலையும் இச்செய்தி மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.*

    *இவண்*

    *தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்* *திண்டுக்கல் மாவட்டம்*

    ReplyDelete
  2. அய்யா தொடக்க கல்வி துறை மாவட்ட மாறுதல் நடக்குமா....விவரம் தெரிந்தால் பதிவிடவும்

    ReplyDelete
  3. அரசு உதவிபெறும் பள்ளிகளில் இந்த நடைமுறை எப்போது நடைபெறும்???

    ReplyDelete
  4. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிநியமனம் எப்போது நடைபெறும். என் நண்பன் பணம் 1600000 பணம் கட்டியுள்ளான். யாராவது இதற்கு வழி தெரிந்தால் கூறுங்கள்.

    ReplyDelete
  5. கடந்த நான்கு ஆண்டுகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிநியமனம் நடத்த மாறி தெரியல

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி