உயர்கல்வி, வேலைவாய்ப்பு - ஆசிரியர்களுக்கு பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 31, 2022

உயர்கல்வி, வேலைவாய்ப்பு - ஆசிரியர்களுக்கு பயிற்சிபள்ளிகளில் உயர் கல்வி , தொழில் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிகாட்டுதல் ஆணை வெளியிடப்பட்டது - பயிற்சி கட்டகங்கள் உருவாக்கப்பட்டமை மதுரை பில்லர் ஹாலில் 31.03.2022 மற்றும் 01.04.2022 ஆகிய இரண்டு நாட்கள் முதன்மை கருத்தாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படுதல் இதனைத் தொடர்ந்து 04.04.2022 முதல் 09.04.2022 முடிய உயர்கல்வி வழிகாட்டி பயிற்சியினை அனைத்து மாவட்டத்திலுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு வழங்க SCERT உத்தரவு. 


Career Guidance pg tr Training Proceedings - Download here

3 comments:

 1. Unknown
  March 30, 2022 at 2:24 PM
  இடைநிலை ஆசிரியர் பதிவு மூப்பு ராபர்ட் சார்....இடை நிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் என்னாச்சு...வழக்கு என்னாச்சு...எதனால் நமது சங்கம் செயல் படாமல் உள்ளது....15 நாள் கழித்து வழக்கு விசாரணைக்கு வரும் நு சொன்னீங்க...இப்போ 20 நாள் அயிடுசு...வழக்கு என்னாச்சு அல்லது உங்களுக்கே செய்தி தெரியலையா....ஏதேனும் தகவல் பதிவிட வேண்டுகிறேன்...நன்றிReply

  ReplyDelete
  Replies
  1. பணப் பட்டுவாடா முடிய இன்னும் சில நாட்கள் ஆகும் போல

   Delete
 2. அரசு பள்ளிகளில், புதியதாக அமைக்கப்படுகின்ற "உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனை மையம்" என்பது முழுமையான பயன் அளித்திட வேண்டுமாயின், இம் மையத்திற்கு எனத் தனியாக "ஆலோசகர்" பணி இடங்களைப் புதியதாக அரசு தோற்றுவித்திட முன் வர வேண்டும். இது வன்றி, ஏற்கெனவே, மிகுந்த பணிப்பளுவில் இருக்கும், அப்பள்ளியின் ஆசிரியர்களுக்கு இது குறித்த பயிற்சி அளித்து நியமித்தல் நிலை என்பது மிகவும் பயனற்ற/பெயரளவிலான செயல்பாடு ஆகும். இதனை, ஏழை/எளிய கிராமப்புற மாணவர்களது வாழ்வியல் நலன் கருதி அரசு உடன் கைவிட வேண்டும். உளவியல்/மக்கள் தொடர்பியல் சார்ந்த பட்டம்/பட்டயம் பெற்றவர்கள் வேலைவாய்ப்பும் மூலம் நியமித்திட அரசு முன்வர வேண்டும்.
  கவிஞர்
  ஜெ. இராமநாதன்
  நியூ ஹவுஸிங் போர்டு
  சிவகாசி(மேற்கு)

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி