தமிழக சட்டப் பேரவை மானியக் கோரிக்கை உத்தேச நிகழ்ச்சி நிரல்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Mar 30, 2022

தமிழக சட்டப் பேரவை மானியக் கோரிக்கை உத்தேச நிகழ்ச்சி நிரல்!

பள்ளிக்கல்வி,  உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை நடைபெறும் தேதி அறிவிப்பு.

தமிழக சட்டப் பேரவையில் ஏப்ரல் 11ம் தேதி பள்ளிக்கல்வி மற்றும்  உயர்கல்வி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என சபாநாயகர் அறிவிப்பு.4 comments:

 1. Unknown
  March 30, 2022 at 2:24 PM
  இடைநிலை ஆசிரியர் பதிவு மூப்பு ராபர்ட் சார்....இடை நிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் என்னாச்சு...வழக்கு என்னாச்சு...எதனால் நமது சங்கம் செயல் படாமல் உள்ளது....15 நாள் கழித்து வழக்கு விசாரணைக்கு வரும் நு சொன்னீங்க...இப்போ 20 நாள் அயிடுசு...வழக்கு என்னாச்சு அல்லது உங்களுக்கே செய்தி தெரியலையா....ஏதேனும் தகவல் பதிவிட வேண்டுகிறேன்...நன்றிReply

  ReplyDelete
  Replies
  1. இன்னுமா சார் நம்புறீங்க

   Delete
 2. Intha budjetlayaavathu Teacher posting pathi sollunga ungalukku punniyama pogum

  ReplyDelete
  Replies
  1. Athellam onnum solla maataanunga.... Ivanungalum ADMK pola thaan seiraanunga....

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி