பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் அவசர ஆலோசனை! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Mar 28, 2022

பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் அவசர ஆலோசனை!

பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி, தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி உள்ளிட்டோருடன், செயலாளர் காகர்லா உஷா அவசர ஆலோசனை

பள்ளி வாகனங்களின் இயக்கத்தை ஏற்கனவே உள்ள நடைமுறைகளின் படி கண்காணித்தல் தொடர்பாக ஆலோசனை

8 comments:

 1. Sir manamothamaruthale kidayatha sir pls reply

  ReplyDelete
  Replies
  1. எந்த சங்கமும் இதற்காக அழுத்தம் கொடுக்கவில்லை என்றே கருதுகிறேன். மனமொத்த மாறுதலால் எந்த நிர்வாக பாதிப்பும் இல்லை என்பது தெரியாமலா இருக்கும் கல்வித்துறை மேலதிகாரிகளுக்கு ? Simply said காலக்கொடுமைடா சாமி.. ..

   Delete
  2. Application கொடுத்து 4 மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் ஆர்டர் வரவில்லை. 😪😪

   Delete
 2. இவ்வளவு நாள் என்னத்த கழட்டினீர்கள்

  ReplyDelete
 3. Education minister Mr ANBIL MAHESH pooiya mozhi pls ask about part-time teacher problem with kakarla usha.how she take the step like this.past ten years we are working like part-time.m.k stalin (cm) in election arikai permanent the part-time teachers."GOD"see all those things.🙄🙄🙄🙄😡😡😠😠😢😢😔😔😷😷

  ReplyDelete
 4. M.k stalin promise in election arikai permanent the teacher.who are all working part-time teacher.

  ReplyDelete
 5. மலர்மதி மேடம் 10வருஷமா ஒப்பந்த ஆசிரியரா வேலைபார்த்தற்கு டெட் ஏமா
  எழுதிருக்ககூடாது

  ReplyDelete
 6. டெட்பாஸ்பண்ணின முட்டாள்கள் எண்ணபண்ணலாம்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி