Mar 28, 2022
7 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
2009 சீனியாரிட்டி மற்றும் டெட் குழு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மாவட்ட கலந்தாய்வு மலை சுழற்சி வழக்கு என்னாச்சு...நீங்க செய்தி போட்டு 15 நாள் ஆச்சு....வழக்கு விசாரணைக்கு வந்ததா
ReplyDeleteமாவட்ட மாறுதல் என்பது மறந்தே போய்விட்டது
Deleteகிணற்றில் போட்ட கல் போன்று DEE மாவட்ட மாறுதல் பற்றி ஒரு செய்தியும் வெளிவர வில்லை மனஉளைச்சல் அதிகரிக்க தான் செய்கிறது
Deleteபாஸ் பண்ணவங்களுக்குத் தான் வேலை கொடுக்கல இவங்களவாவது வாழ விடுங்கள்🙏🙏
ReplyDeleteவிட்டுக் கொடுங்கள் இல்லலயேல் விட்டு விடுங்கள், வழக்கு என்ற பெயரில் எங்களை வேதனைப்படுத்தாதீர்கள்.
ReplyDeleteAll are teachers then why are you all afraid of TET?!!! U r all struggling to get pass in TET means u r not qualified and quality teachers..
ReplyDeleteசிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளிகளுக்கும் ஒரே நியாயம் வழங்குங்கள்.
ReplyDelete