தமிழ்நாடு அமைச்சுப் பணிக்கான விதிகளில் திருத்தம் செய்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2022

தமிழ்நாடு அமைச்சுப் பணிக்கான விதிகளில் திருத்தம் செய்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு.


தமிழ்நாடு அமைச்சுப் பணிக்கான விதிகள் - பள்ளிக் கல்வித் துறை - தேர்வுத் தகுதியை மாற்றியமைத்தல் - சிறப்பு விதிகளில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!


JDP Proceedings & GO - Download here...

4 comments:

  1. The JT Casino® - Joliet IL | JT Marriott Hotel & Spa
    The JT Hotel 전라북도 출장샵 & Spa 평택 출장안마 features an exciting new 용인 출장마사지 luxury resort hotel 춘천 출장샵 located in the heart of Joliet. Featuring 10 outdoor swimming pools and a full 화성 출장마사지

    ReplyDelete
  2. கல்வித்துறை அமைச்சு பணியாளர்களுக்கு,
    நேரடியாக PG ASSISTANT,
    பதவி உயர்வை வாரி வழங்கி வரும்,
    பள்ளி கல்வித்துறை,
    பட்டதாரி ஆசிரியர் களுக்கு,
    பெரிய அநீதி இழைத்து
    கொடுமை இழைக்கிறது,
    பேசாமல் அவர்களுக்கு
    HR.SEC SCHOOL, HM,
    CEO, JD பதவி உயர்வை
    அளித்துவிட்டு,
    மூட்டை கட்டி கொள்ளுங்கள்

    ReplyDelete
    Replies
    1. வருவாய் துறை அமைச்சு பணியாளர் மாவட்ட வருவாய் அலுவலர் வரை பதவி உயர்வு பெற முடிகிறது

      Delete
  3. அமைச்சு பணியாளர்களுக்கு நிர்வாக ரீதியாக JD பணியிடத்தை உருவாக்காமல் அரசு தான் அவர்களை வஞ்சிக்கிறது.அரசு பணியாளர் விதிமுறைகள் தெரிந்து பதிவுகளை இடவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி