அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விரைவில் ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2022

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விரைவில் ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர்!

 

ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணாக்கர்களுக்கு இந்த ஆண்டு மட்டுமே மே மாதத்தில் ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


பள்ளி மேலாண்மைக் குழுவின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதற்கான பரப்புரை தொடக்க விழா, சென்னை - கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் 'நம் பள்ளி நம் பெருமை' என்ற புதிய செயலியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு அடுத்த ஆண்டிலிருந்து வழக்கம்போல ஏப்ரல் மாதத்திலேயே ஆண்டு இறுதித் தேர்வு நடத்தி முடிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார். அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை அதிகப்படுத்துவது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறிப்பிட்டார்.

34 comments:

  1. Viraivil.. endru mattum solladhirgal....

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் பணிநிரவல் செய்யப்படுவதை தான் அப்படி சொல்லி இருக்கிறார்

      Delete
    2. 🌹🌹🌹🙏🙏🙏1) Download telegram app from play store 2) login in the telegram app with phone no 3) enter one time password which will received in your phone no 4) then click the below link
      https://t.me/+_SudZu3-PWY1MzRl


      If you have issue on this , please send the screenshot of the issue to me.

      Note :- Please kindly share this to your all known tet passed candidates and support to increase our strength in our telegram group.

      🌹🌹🌹🙏🙏🙏

      Delete
  2. விரைவில் ஆஆஆஆஆஆஆஆஆஆ..... செங்கொட்ட part2 pola.... தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை விரைவில்....
    இவண் TET candidates...

    ReplyDelete
  3. விரைவில் என்று சொல்லியே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்களின் வாழ்வை விரயம் ஆக்கியது தான் முந்தைய அரசாங்கம் செய்த சாதனை. அதே சாதனையை நீங்களும் செய்ய போகிறீர்களா கல்வி அமைச்சரே?

    ReplyDelete
  4. லதா mam ,,,special teachers ku drawing ku ஒரு முடிவு சொல்லுங்கள்

    ReplyDelete
  5. ஒரே ஏரில் பூட்டிய இரண்டு மாடுகள் why blood same blood,( விரைவில்........ No.1 மாபா பாண்டி NO.2 செங்கோட் NO.3அன்பில் NO.4? டுபாகூர்

    ReplyDelete
  6. முதலில் காகர்லா உஷா வை வேறு துறைக்கு மாற்றம் செய்தாலே கல்வித்துறை உருப்படும்

    ReplyDelete
    Replies
    1. ஸ்டாலினே நினைத்தாலும் காகார்ல உஷா வை மாற்ற முடியாது, அவங்க தமிழ் நாட்டின் பிஜேபி ஏஜென்ட், மோடி அரசு மாறி காங்கிரஸ் அரசு அமைந்தால் ஒரு வேலை மாற்ற முடியும், காங்கிரஸ் காரணை பார்த்தால் இன்னும் 100ஆண்டுக்கு பிஜேபி ஆட்சி தான் இருக்கும் போல, நாம கருத்து சொல்லியே பணி ஓய்வு பெற்று விடுவோம்

      Delete
  7. Marubadiyum mothalla iruntha.. pothum....viraivil ngra varthaiya kaetalae allergy ya iruku

    ReplyDelete
  8. கடந்த ஒன்பது ஆண்டுகளில் எத்தனை விரைவில் சலித்து விட்டது இந்த வார்த்தையைக் கேட்க கோபம் தான் வருகிறது

    ReplyDelete
  9. Padippu yenrala veruppu aagi vittadhu 9 years wait pannu....yalla arasiyalvaadhigalaium tet pass panna solli varusham varusham potti thervu yezhudha sollanum appo than namma kashtam avanga buthikki velangum

    ReplyDelete
    Replies
    1. Each year ...the election must be coduct to select political candidate.they accept all expenses to election then only they know our deficulties...

      Delete
    2. Yes,but not possible in our society....All r waste political

      Delete
  10. எதுவுமே நடக்காது இந்த அரசிலும்.

    ReplyDelete
  11. BUDDHA ACADEMY - DHARMAPURI
    TNTET (Online & Offline Class Available)

    தமிழ் நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ள தமிழ் நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 (TNTET Paper I and II) அனைத்து பாடபிரிவுக்கும் பல இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களை உருவாக்கிய எங்களது புத்தா அகாடமி - தருமபுரி, மூலம் மிகச் சிறந்த முறையில் பயிற்சி அளிக்க உள்ளோம்.
    வகுப்புகள் 13.03.2022 முதல் தொடங்கி தொடர்ச்சியாக நடைபெறும். வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள அனைத்து தாள் 1 மற்றும் தாள் 2 பாடப்பிரிவு ஆசிரியர்கள் இவ்வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

    தொடர்புக்கு
    புத்தா அகாடமி
    இடம்: பிஷப் ஹவுஸ்
    ஸ்ரீரங்கா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எதிரில், தருமபுரி.
    88254 76860, 95854 41731, 88072 66446.

    ReplyDelete
  12. Already pass tet avangalum eluthanuma

    ReplyDelete
  13. விரைவில் விரைவில் ஸ்டாலின் தா வராராரு விடியல் தர போராரு

    ReplyDelete
  14. இன்னொரு செங்கோட்டையன் அவர்கள்

    ReplyDelete
  15. அரசு உயர் நிலைப் பள்ளி களில் 5 ஆசிரியர் என்ற நிலை மாறினால் போதும் எப்படி யாவது இதை உரிய துறை அமைச்சரிடம் கேளுங்கள்.14.02.2022க்குள் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் நடை பெறுவதற்குள் இதில் மாற்றம் வேண்டும்


    ReplyDelete
  16. Hello Kalviseithi admin, I request you to update the source of the above message.

    ReplyDelete
  17. Yes coming. Soon 2019 pg trb bending vacancy list. May be march 3rd week c.v list release

    ReplyDelete
  18. சார் விரைவில் வெகு விரைவில் என்று கூறி 9ஆண்டுகள் கழிந்தன வயதோ 23 லிருந்து 32 ஆகிவிட்டது இனியும் விரைவில் என்று கோரி ஒரு 40 வயதை எட்டிவிடலாம் next going to agebar finish not eligible ha ha ha super sir

    ReplyDelete
  19. Vidungappa avarum avar frnd m Parliament la villayudurathaiya perusa sathiychattumnu ninaikaravaru, avarai poi disturb pannadinga, avara eduvum ketkadhinga

    ReplyDelete
  20. Arasiyalvathigalukum age limit, qualification, entrance exam vaithal namma vali ennavendru theriyum.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி