தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, உயர்கல்விக்கான உதவி தொகை வழங்குவதற்கான, தேசிய வருவாய் வழிமற்றும் திறனறிதல் தேர்வு, இம்மாதம் 5ம் தேதி நடந்தது. இந்த தேர்வின் வினாக்களுக்கான உத்தேச விடைக் குறிப்புகள், அரசு தேர்வு இயக்குனரகம் சார்பில், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
'இதில் ஆட்சேபனைகள் இருந்தால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில்,உரிய ஆதாரங்களுடன் ntsexam2019@gmail.com என்ற இ- - மெயில் முகவரிக்கு, வரும் 21ம் தேதிக்குள் கடிதம் அனுப்பலாம்' என, அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மாஅறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி