பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கக் கோரி வழக்கு தொடுத்த 68 முதுகலை ஆசிரியர்களுக்கு 28.04.2022 பிற்பகல் மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!
Apr 28, 2022
Home
TRANSFER
பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கக் கோரி வழக்கு தொடுத்த ஆசிரியர்களுக்கு 28.04.2022 பிற்பகல் மாறுதல் கலந்தாய்வு -
பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கக் கோரி வழக்கு தொடுத்த ஆசிரியர்களுக்கு 28.04.2022 பிற்பகல் மாறுதல் கலந்தாய்வு -
36 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
மொதல்ல மன்மொத்த மாறுதல் நடந்து முடிஞ்சதுக்கு ஆணை குடுங்க சார்ர்ர்ர்...
ReplyDeleteசரியா சொன்னீங்க சார்.
Deleteமனமொத்த மாறுதல் ஆணை வழங்கப்படாமலே இருக்கும் பட்சத்தில் சென்னை சென்று இணை இயக்குனரிடம் நேரில் கேட்டால் என்ன
Deleteதிருட்டு கல்வி துறை,, வழக்கு போட்டவங்களுக்கு மட்டும் கலந்தாய்வு.. எண்ணங்கடா பித்தலாட்டம் இது.
ReplyDeleteசூப்பர்
ReplyDeleteநாளை அனைவருக்கும் மாறுதல் ஆணை வழங்கப்படும் ...
ReplyDeleteநன்றி பிரியா அவர்களே !!
Deleteநம்ப தகுந்த தகவலா???
Deleteதெரீலையே சாமி .வந்தால் தான் நிஜம்
Deleteதகவல் ஏதும் உண்டா??
Deleteபிரியா அவர்கள் தான் தகவல் ஏதும் இருந்தால் சொல்லவேண்டும்
ReplyDeleteஇந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள 68 ஆசிரியர்களும் மாறுதல் ஆணை பெற்று பணியில் சேர்ந்துவிட்டனர்..நாம் மட்டும்.....
ReplyDeleteபாவப்பட்ட ஜென்மங்கள்.
DeleteMutual transfer order என்னாச்சு??
ReplyDeleteஇது வரை எந்த தகவலும் இல்லை யாரிடம் கேட்பது என்றும் தெரியவில்லை... யாரிடம் கேட்டாலும் யாருக்கும் தெரியவில்லை...
ReplyDeleteOrder எல்லாம் ready ஆம். DSE green signal கொடுத்தால் உடனே தந்ருவாங்களாம்.
ReplyDeleteInter distric um ready yaa
Deleteஎதற்காக wait பண்றாங்கன்னு தெரியவில்லை.அந்த 68 ஆசிரியர்கள் ஆணை பெற்றார்களா?
ReplyDeleteஆம் 68 ஆசிரியர்கள் ஆணை பெற்று பணியில் சேர்ந்து விட்டார்கள்
ReplyDeleteதிண்டுக்கல் மாவட்டத்தில் mutual transfer oder இன்று evening வந்து பெற்றுக்கொள்ள சொன்னார்களாம் ..
ReplyDeleteOrder வாங்கிவிட்டார்களா sir
ReplyDeleteUnit transfer ல் கலந்து கொண்டவர்களுக்கும் ஆணை வழங்கப்பட்டுவிட்டது...
ReplyDeleteவாங்கிவிட்டார்களா ?
DeleteAll mutual waiting friends comment your whats app number .. I have a group with 7 members .. We can discuss our information there
ReplyDelete9486682318
DeleteI sent it my number
Delete9976391738
ReplyDelete8144885754
ReplyDeleteஇன்றாவது order கிடைக்குமா??
ReplyDeleteஆர்டர் கிடச்சாச்சு சார்
DeleteWhich district mam ?
DeleteWithin district or inter district??
DeleteWhich district mam
ReplyDeleteKanyakumari
ReplyDeleteInter district??
DeleteNo sir ,within district only
Delete