அலகு மாறுதல் மற்றும் மனமொத்த மாறுதலுக்கு விண்ணப்பி.துள்ள ஆசிரியர்கள் பட்டியல்...
All district unit & Mutual transfer list-2022 - Download here
அலகு மாறுதல் மற்றும் மனமொத்த மாறுதலுக்கு விண்ணப்பி.துள்ள ஆசிரியர்கள் பட்டியல்...
All district unit & Mutual transfer list-2022 - Download here
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
வெளி மாவட்ட மன மொத்த மாறுதல் விண்ணப்பித்தவர்களுக்கு இது வரை ஆணை கிடைக்கவில்லை.. வெளி மாவட்ட மன மொத்த மாறுதல் விண்ணப்பித்தவர்கள் தங்கள் அலைபேசி எண்ணை இங்கு பதிவிட்டால் நாம் குரூப் ஆரம்பித்து தகவல்களை பறிமாற ஏதுவாக இருக்கும்...
ReplyDeleteஇந்த inter district list ல் உங்கள் பெயர் உள்ளதல்லவா !! இருந்தால் ஆணை கிடைக்கும்.
Deleteஇருக்கு சார் ஆனால் யாருக்கும் ஆணை வரவில்லையே....
Deleteயாருக்கும் இதுவரை ஆணை வழங்கப்பட்டதாக தெரியவில்லை
Deleteஎங்களுக்கும் இந்த list ல் தான் பெயர் வந்துள்ளது. ஆனால் ஆணை இதுவரை தரப்படவில்லை
Deleteஆனால் உள் மாவட்டத்திற்க்கு apply செய்தவர்களின் ஆணை நேற்றே generate ஆகிவிட்டது.. Allignment problem காரணமாகவே ஆணை தரப்படவில்லை.. ஆனால் inter district apply செய்தவர்களுக்கு order e generate ஆகவில்லையே... நீங்கள் உள் மாவட்டமா வெளிமாவட்டமா...
Deleteநாங்கள் within district sir
DeleteTransfer pending என அனைவருக்கும் காட்டுகிறது. ஏன் ?
ReplyDeleteஅது applied candidates list prepared before counselling..so status transfer pending nu இருக்கு
Deleteஆணை இதுவரை கிடைக்கப் பெறவில்லை.
ReplyDeleteஉள் மாவட்டமா வெளி மாவட்டமா...
Deleteஇரண்டும்
ReplyDeleteநீங்கள் உள்மாவட்டம் apply செய்தீர்களா... வெளி மாவட்டமா...
Deleteஉள் மாவட்டத்திற்கும் ஆணை கிடைக்கவில்லை
ReplyDeleteஆணை எப்போது வழங்குவார்கள் என்ற விபரம் தெரிந்தால் பதிவிடவும்.
ReplyDeleteஆணை வழங்கப்படுமா ? மன உலைச்சல் தான் மிச்சம் !!?
Deleteஇன்றாவது வழங்கப்படுமா??
ReplyDeleteயார் கூறுவார் சரியான பதிலை ?
DeleteMutual transfer ஆணை இந்த கல்வியாண்டில் கிடைக்க வாய்ப்பில்லை போல் இருக்கிறது..
ReplyDeleteWanted mutual transfer for pg English.working in kallar school at Madurai.Willing to move to any district
ReplyDelete