தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு...
1.RTE WEB,TRANSFER COUNSELING WEB & I.T.K APP வழக்கம் போல செயல்படும்.
2.UNIT TRANSFER APPLICATION பிற்பகல் 1.00மணி வரை பதிவு செய்யலாம்.
3.CEO Loginல் இன்று இரவு 10.00மணி வரை NOC பதிவேற்றம் செய்யலாம்
4.School & staff login ஐ கலந்தாய்வுப் பணிக்கு மட்டும் இன்று பிற்பகல் 1.00மணி வரை பயன்படுத்தலாம்.மற்ற பணிகளை கட்டாயம் செய்யக்கூடாது .
5.ALL OFFICIALS login இன்று இரவு 10.00மணி வரை மட்டுமே செயல்படும்.
6.அனைத்து செயலிகள்(Apps), மாணவர்களின் Quiz portal, நான் முதல்வன் Login,E-content ,question creation உள்ளிட்ட தளங்கள் அனைத்தும் இன்று காலை 9.00 மணி முதல் 30.4.2022 இரவு 9.00மணி வரை செயல்படாது .
what about attendance???
ReplyDeleteWhat about tomorow mutual transfer counselling
ReplyDelete