TRB News : PGTRB - Candidates Question Paper , Master question Paper , Tentative Key Answer And Objection Tracker Published. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 9, 2022

TRB News : PGTRB - Candidates Question Paper , Master question Paper , Tentative Key Answer And Objection Tracker Published.


 2020 - 2021 ஆம் ஆண்டு முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 / கணினி பயிற்றுநர் நிலை - 1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notification ) No. 01 / 2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கணினி வழித் தேர்வுகள் ( Computer Based Examination ) கடந்த 12.02.2022 முதல் 20.02.2022 வரை இருவேளைகளில் நடைபெற்றது.2,13,859 தேர்வர்கள் 17 பாடங்களுக்கு தேர்வெழுதியுள்ளனர்.


 இத்தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள் தனது வினாத்தாள் மற்றும் தாம் பதில் அளித்த விடைகளை பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் தற்போது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது . 


Candidates who have appeared for the exam can download using the Step given below


1. Go to : 

https://trbpgetviewqp.onlineapplication form.org/Objection TrackerPortalWeb/loginPage.jsp 

2. Enter Registration Number 

3. Select Date of Birth 

4. Select Date of Exam 

5. Select Batch 

6. Enter the Captcha letters 

7. Click Submit 

8. Read the instructions 

9. Select " Click here to view attempted Question Paper " 


தற்பொழுது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் ( Tentative Key Answers ) அனைத்துப் பாடங்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( www.trb.tn.nic.in ) Master Question paper ல் வெளியிடப்பட்டுள்ளது . தேர்வர்கள் இவ்விடைக்குறிப்பின் மீதான தமது ஆட்சேபனைகளை Objection Tracker மூலம் , இணையதள வழி ( Online ) யில் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி உரிய ஆதாரங்களுடன் தெரிவிக்கலாம். தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேதியில் எந்த Session ல் தேர்வு எழுதினார்களோ அந்த Session க்கு உரிய Master Question Paper TRB இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பிற்கு Objection தெரிவிக்கும் போது Master Question paper ன் வினா எண் மட்டுமே குறிப்பிட வேண்டும் . மேலும் , அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும் . சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இவையனைத்தும் முற்றிலுமாக நிராகரிக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் 09.04.2022 மாலை 06.00 மணி முதல் 13.04.2022 மாலை 5.30 மணி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்திடல் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் / மேற்கோள் புத்தகங்கள் ( Standard Text Books / Reference Books ) ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும். கையேடுகள் மற்றும் தொலைதூர கல்வி நிறுவனங்களின் வெளியீடுகள் , ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தபால் அல்லது பிறவழி முறையீடுகள் ஏற்கப்பட மாட்டாது. அவை நிராகரிக்கப்பட்டதாக கருதப்படும்.மேலும் , பாட வல்லுநர்களின் முடிவே இறுதியானது என்றும் அறிவிக்கப்படுகின்றது . 


For this , the candidates are instructed to follow the procedure as follows : 

Step 1 Click the link provided in the website 

Step 2 Login using the basic information 

Step 3 Enter the OTP sent to your registered Mobile number 

Step 4 Read the Instructions and accept the declaration 

Step 5 Click here to view Master Question Paper 

Step 6 Raise the objection in the given fields 

Step 7 Upload the supporting document and Click Save and Submit . 

Response Sheet / View Answer Sheet - Download here

 Objection Tracker - Download here

Press News - Download here

54 comments:

  1. எல்லாரும் டவுன்லோட் பண்ணிக்கோங்க... நல்லா பண்ணி இருக்கோம், ஸ்ட்ரெய்ட்டா ரிசல்ட் பாக்கலாம்னு விட்ராதிங்க... அப்பறம் ஆன்ஸர் ஷீட் மாறிடும்... பாலிடெக்னிக்-ல நடந்த டெக்னிக்...

    ReplyDelete
    Replies
    1. வேதியியல் ரிவைஸ்ட் பட்டியல் வெளியீடு2018-2019

      Delete
  2. Please tell me select batch can't be open

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அதான்... இதுதான் மர்மம் ....

      Delete
    2. இப்போ ஓபன் ஆகுது நண்பா

      Delete
    3. Enroll no kodunga..
      Not roll no...
      👍

      Delete
  3. கண்கொத்தி பாம்பு போல் கவனமாக இருந்து ரெஸ்பான்ஸ் ஷீட் டவுன்லோட் செய்து நீங்கள் அளித்த விடை தானா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்

    ReplyDelete
    Replies
    1. 2018-2019 வேதியியல் ரிவைஸ்ட் பட்டியல் இன்று வெளியிட்டுள்ளது டீஆர்பி

      Delete
  4. Me to select batch cant open plz reply

    ReplyDelete
    Replies
    1. இப்போ ஓபன் ஆகுது nanba

      Delete
  5. Me too.. Select batch can't open..

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே வரிசை முறையா போடுங்க .... குறிப்பா TRBPGன்னு ஆரமிக்கற நம்பர் போடுங்க... ENROLLMENT NO, ROLL NO, REG NOன்னு இஷ்டத்துக்கு குழப்பறானுக 😄😄😄

      Delete
  6. Timing is the batch.i gave 14:00 to 17:00(afternoon 2to5)

    ReplyDelete
  7. Iam ENGLISH 79 Marks in 3ed batch

    ReplyDelete
  8. Anybody is there...in 3rd batch.what about cutt off

    ReplyDelete
  9. தமிழ் பாடத்திற்கு மூஸ்லீம் பிரிவினற்கு எவ்வளவு மதிப்பெண் வரும்

    ReplyDelete
  10. ஒரு 8 கேள்விகளுக்கு பதில் கொடுத்தது நான் தானா என நினைக்கும் போது எனக்கே சிரிப்பு வருகிறது.. அக்கேள்விகளுக்கு பதில் என்ன கொடுத்தேன் என்பது எனக்கு ஞாபகம் உள்ளது. ஆனால் இப்போது மாறியுள்ளது. வாழ்க TRB

    ReplyDelete
  11. அப்படி நடக்க வாய்ப்பு உள்ளதா. தமிழ் 2 batch cut off எவ்வளவு வரும். நான் இன்னும் ரெஸ்பான்ஸ் சீட் எடுக்கவில்லை.

    ReplyDelete
  12. Tamil cut of ,SC 85to97,narmalization

    ReplyDelete
  13. Hello sir, tell me that history cutoff

    ReplyDelete
  14. This is my first time visit to your blog and I am very interested in the articles that you serve. Provide enough knowledge for me. Thank you for sharing useful and don't forget, keep sharing useful info: News

    ReplyDelete
  15. Replies
    1. Click objection tracker fill the box and fill the OTP GET MASTER KEY

      Delete
  16. Normalizer mark for maths. Any one can reply

    ReplyDelete
  17. I am botany my mark 76 sc male

    ReplyDelete
  18. உங்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. My friend zoology 87 bc any chance

    ReplyDelete
  20. English 79.mbc.any chance
    .

    ReplyDelete
  21. How to download for maths master key .anyone reply pls.

    ReplyDelete
  22. Mbc tamil cut off evalavu varum

    ReplyDelete
  23. Any one tell me. What is the highest mark in 2nd batch maths

    ReplyDelete
  24. Tamil & history english cut off share this group friend

    ReplyDelete
  25. My friend 95 history school quoto

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி