மகப்பேறு விடுப்பு தெளிவுரை : நாள் : 02.05.2022
மனுவின் மீது கீழ்க்கண்டவாறு பதிலளிக்கப் படுகிறது :
தனியர் மனுவில் கோரியுள்ள பொருண்மை தொடர்பாக , அரசு ஆணை நிலை எண் .84 , ப.ம.நி.சீ ( அவி .3 ) துறை நாள் 23.08.2021 - ன்படி , " A competent authority may grant maternity leave on full pay to permanent married women Government servants and to non permanent married women Government servants who are appointed on regular capacity , for a period not exceeding 365 days which may spread over from the preconfinement rest to post confinement recuperation at the option of the Government servant " என குறிப்பிடப்பட்டுள்ளதால் , ஓர் அரசு ஊழியர் குழந்தை பிறந்தபின் , சிறிதுகாலத்தில் இறந்த நிலையிலும் , மேற்கூறிய அரசாணைபடி 365 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு post confinement recuperation என்ற அடிப்படையில் முழுமையாக துய்க்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்.
அப்படீன்னா 3-வது குழந்தை பிறந்தால் இதே விடுமுறை உண்டா???
ReplyDeleteஎத்தனை குழந்தை பிறந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு
DeleteNo only upto two living children
Deleteஅரசு ஊழியர் இறந்த பிறகு அவருக்கு எதற்கு விடுப்பு
ReplyDeleteSalary earned for the month
ReplyDelete