இன்ஜி., செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2022

இன்ஜி., செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம்

இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, முதுநிலை செமஸ்டர் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.அண்ணா பல்கலையின் முதுநிலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கான, மே மாத செமஸ்டர் தேர்வு, இந்த மாதம் 30ம் தேதி துவங்கும்என அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த தேர்வுக்கான அட்டவணையில், அண்ணா பல்கலை மாற்றம் செய்துள்ளது.இதன்படி, முதுநிலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஜூன் 11ல் நடக்கும் என, திருத்திய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி