பழைய ஓய்வூதிய திட்டம் - கருத்துகள் தவறாக திரிப்பு- தமிழக நிதி அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 19, 2022

பழைய ஓய்வூதிய திட்டம் - கருத்துகள் தவறாக திரிப்பு- தமிழக நிதி அமைச்சர் பழனி வேல் தியாகராஜன்

 

பழைய ஓய்வூதிய திட்டம் - கருத்துகள் தவறாக திரிப்பு- தமிழக நிதி அமைச்சர் பழனி வேல் தியாகராஜன்

" பழைய ஓய்வூதிய திட்ட விவகாரம் குறித்து நான் தெரிவித்த கருத்துக்கள் தவறாக திரித்து பரப்பப்பட்டது ; திட்டத்தை அமல் படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல் குறித்து மட்டுமே நான் சட்டமன்றத்தில் பேசினேன் "7 comments:

 1. இது உலகமகா நடிப்புடா சாமீ

  ReplyDelete
 2. அது நாரவாயி
  இதுவேற வாயி?

  ReplyDelete
 3. ரெண்டு வாட்ச் கட்டனாலே அறிவாளி தான் 😄😄😄

  ReplyDelete
 4. ஏன் அப்பவே நடைமுறை சிக்கல் தெரியலையா?! பொய் சொல்லி ஆட்சியை பிடிச்சிட்டு 😡😡😡

  ReplyDelete
 5. கிச்சடி கிச்சடி

  ReplyDelete
 6. ஏன்டா சட்ட சபையில் ஒரு பேச்சு
  இப்ப வேற பேச்சா டா லூசு பு.....

  ReplyDelete
 7. kandaroli olunga old pension scheme ya kondu vada ssss....

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி