விரைவில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jun 15, 2022

விரைவில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

விரைவில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று  நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்  தெரிவித்துள்ளார்.

தோ்தல் நேரத்தில் திமுக அளித்த மிக முக்கியமான வாக்குறுதிகளில் குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கான மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் ஆகும்.

இத்திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று  நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்  தெரிவித்துள்ளார்.

குடும்ப தலைவிகளுக்கான மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்காக குடும்ப தலைவிகளின் விவரம் சேகரிக்கப்பட்டு  வருவதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்  தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Mirthika coaching centre. tv malai..UG TRB English study materials are available for TET paper 2 passed candidates..10 books for 10 units. 2000 pages. 1200 questions free.. materials will be sent by courier.. contact 7010520979

    ReplyDelete
  2. விரைவில் என்ற வார்த்தைக்கான பொருளை தமிழக முதல்வரும், உயர் கல்வி மற்றும் பள்ளி கல்வி துறை அமைச்சரும் வெளியிட்டால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி