10th, 12th Public Exam May 2022 Result - Direct Link - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2022

10th, 12th Public Exam May 2022 Result - Direct Link

 

10th, 12th Public Exam May 2022 Result - Direct Link

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 20ம் தேதி (இன்று) சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு கூட்ட அரங்கில் வெளியிட்டார்.


இதன்படி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதியம் 12  மணிக்கும் வெளியிடப்படுகிறது.

மாணவர்கள் இணையத்தில் காலை 10.00 மணி முதல் காணலாம்.

மாணவர்கள் தங்கள் முடிவுகளை கீழ்கண்ட இணையதள இணைப்புகளில் காணலாம்.


இந்த இணைய தளத்தில் மாணவர்கள் தங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்

10th, 12th Public Exam Result - Link 1


10th, 12th Public Exam Result - Link 2


10th, 12th Public Exam Result - Link 3


10th, 12th Public Exam Result - Link 4

5 comments:

  1. MIRTHIKA COACHING CENTRE.. TV MALAI..CHENGAM.. UG TRB ENGLISH study materials are available..10 books for 10 units..2000 pages... materials will be sent by courier..contact 7010520979.

    ReplyDelete
    Replies
    1. நாயே உன் தொல்லை தாங்க முடியல.... எங்க போனாலும் முன்னாடி முன்னாடி வந்து நிக்கற...

      Delete
  2. சரி சரி 2013tet posting பற்றிய தகவல்?????

    ReplyDelete
    Replies
    1. 2013 மட்டுமல்ல 2017 2019 அனைவரும் தான் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்...2013 ல் ஆவது 20000 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்தார்கள்... ஆனால் 2017 2019க்கு?

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி